வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பைக்கில் செல்லும் போது நாய்கள் ஏன் துரத்துகிறது.?

Updated On: August 12, 2023 8:01 AM
Follow Us:
why dogs chase you on a bike in tamil
---Advertisement---
Advertisement

வண்டியில் செல்லும் போது நாய் துரத்துவது ஏன் தெரியுமா.?

நாயை பார்த்தாலே பலருக்கும் பயமாக இருக்கும். தூரத்தில் பார்த்தாலே பயமாகும் இருக்கும் நாயானது கிட்ட வந்து குழைத்தால் நடுங்கி போகிவிடுவோம். நாம் புதிதாக ஒரு வீட்டிற்கு அல்லது புதிதாக ஒரு ஊருக்கு சென்றாலோ அங்குள்ள நாய்கள் நம்மை பார்த்து குலைக்கும். நாம் பாத்து கட்டி விடுவோம். நாய்களை பிடித்தாலும் கூட நாய்கள் நம்மை பார்த்து குழைத்தால் பயமாக தான் இருக்கும். அதிலும் நாம் வாகனத்தில் செல்லும் போது நாம செய்வேனேனு தான் வருவோம். ஆனால் நாய்கள் நம்மை கண்டதும் துரத்தி கொண்டே வரும். நாமும் பயந்து வேகமாக வாகனத்தை இயக்குவோம். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் சிந்திப்பீர்கள். அதற்கான பதிலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம் வாங்க.

Why Dogs Chase You On a Bike in Tamil:

வண்டியில் செல்லும் போது நாய் துரத்துவது ஏன் தெரியுமா

பொதுவாக நாய்கள் வீட்டிலோ அல்லது ரோட்டிலோ படுத்திருக்கும். ஆனால் திடீரென்று பைக்கோ ள்ளது காரோ வரும் போது துரத்தி கொண்டே வரும். நாய் துரத்துகிறதே என்று வாகனத்தை வேகமாக இயக்குவோம். இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இரவில் நாய், மாடு அழுவது நல்லதா கெட்டதா..! இரண்டில் எது உண்மை..?

நீங்கள் அனைவருமே பார்த்திருப்பீர்கள் நாய்கள் வண்டி டயர் அல்லது காரின் டயரில் தான் சிறுநீரை கழிக்கும். நீங்கள் அந்த வாகனத்தை வெளியே எடுத்து செல்வீர்கள், அபோது தான் நாய்கள் துரத்த ஆரம்பிக்கும். இதற்கு ஏன் என்னை துரத்துகிறது என்று நினைக்கிறீர்கள். அதாவது நாய்களுக்கு மோப்ப சக்தி இருக்கிறதுஎன்பது அனைவரும் அறிந்தது. அதே போல் தான் சிறுநீர் வாசனையை வைத்து நம்மை துரத்துகிறது.

நாய்கள் இருக்கும் இடத்தில் வேறு ஏதேனும் நாய்கள் வந்தால் துரத்தி விடும். வேறொரு நாய்களை அனுமதிக்காது. உங்களின் வாகனங்களில் இருக்கும் நாயின் சிறுநீரின் வாசனையானது வேறொரு நாய் வந்து விட்டது என்று நினைத்து வாகனங்களை துரத்துகிறது.

மற்றொரு காரணமாக சில வாகனங்களில் வரும் வாசனையானது சில நாய்கள் விரும்புவதில்லை. அவை எரிச்சலூட்டும் சத்தத்தோடு இருந்தாலும் நாய்கள் வாகனத்தை துரத்துகிறது.

பன்றி வாகனத்தில் மோதினால் அந்த வாகனத்தை விற்க வேண்டுமா?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now