Why is The Auto Yellow in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.? என்பதற்கான காரணங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். அனைவருமே சாலைகளில் போகும் போது சில விஷயங்களை பார்ப்போம். ஆனால் அவற்றை பார்த்து விட்டு சென்றுவிடுவோம். அந்த வகையில் நம் ஊர்களில் உள்ள ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கீர்களா.?
அப்படி யோசித்து இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற நிறைய விஷயங்கள் நமக்கு கேள்வியாகவே இருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு கருத்தை குறிக்கும். அந்த வகையில் ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கின்றன.? என்ற கேள்விக்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Why is The Auto Yellow Reason in Tamil:
பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது வேற கலர் இல்லை என்று தெரியுமா |
ஆட்டோ பற்றிய சில விவரங்கள்:
ஆட்டோக்கள் இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் முக்கியமான வாகனமாக இருக்கிறது. அக்காலத்தில் உள்ள நம் பாரம்பரிய வண்டியான ரிக்ஸாதான் காலப்போக்கில் மோட்டார் பொருத்திய ஆட்டோவாக உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இதை தூய தமிழில் தானி என்றும் அழைப்பார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் ஆட்டோவை டெம்போ, மூவுருளி, மோட்டார்டாக்சி என்றும் அழைத்து வருகிறார்கள்.
ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 75 லட்சம் வரை மானியம்..! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |