வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Updated On: April 10, 2023 9:40 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Why Pen Caps Have Holes in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் மூலம் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் தகவலும் உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும். அப்படி என்ன தகவல் அது என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்து விடும். சரி பேனா மூடியில் ஓட்டை ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்..!

சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது தெரியுமா

பேனா மூடியில் ஓட்டை இருக்க காரணம் என்ன..? 

பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு

பொதுவாக நாம் அனைவருமே பேனாவை வைத்து எழுதி இருப்போம். அதுபோல நாம் அனைவருமே அதிகமாக பயன்படுத்திய பொருள் என்னவென்றால் அது பேனாவாக தான் இருக்கும். அந்தளவிற்கு பள்ளியில் இருந்து கல்லூரி வரை நாம் பேனாவை தான் பயன்படுத்தி வந்தோம்.

அப்படி நீங்கள் அதிகமாக பயன்படுத்திய பேனாவின் மூடியை உற்று கவனித்திருக்கிறீர்களா..? அந்த பேனாவின் மூடியில் ஒரு ஓட்டை இருக்கும். இந்த ஓட்டையை யாரெல்லாம் கவனித்திருக்கிறீர்கள்..! அப்படி கவனித்திருந்தால் ஏன் அந்த ஓட்டை இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். அதற்கான காரணத்தை இங்கு காணலாம் வாங்க..!

சூடான உணவுகள் சிறிது நேரத்தில் ஆறுவதற்கு காரணம் என்ன தெரியுமா

பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு

பெரும்பாலும் நாம் அனைவருமே சிறு வயதில் பேனா மூடியை வாயில் வைத்து கடித்திருப்போம் அல்லவா..! இந்த பழக்கம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். அதனால் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறிய குழந்தைகளாக இருந்தாலும் சரி  அப்படி செய்யும் போது தெரியாமல் பேனா மூடியை விழுங்கி விடுவார்கள்.

இதுபோல தெரியாமல் பேனாவின் மூடியை விழுங்கினால் அது தொண்டையில் சிக்கிவிடும். இதனால் நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். இதை சரி செய்வதற்காக தான் இந்த ஓட்டை இருக்கிறது.

மின்மினி பூச்சிகள் ஏன் மின்னுகிறது அதற்கு காரணம் என்ன தெரியுமா

பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு

உதாரணத்திற்கு,  நாம் தெரியாமல் பேனாவின் மூடியை விழுங்கிவிட்டால், அது தொண்டையில் மாட்டி கொள்ளும் போது அதில் இருக்கும் சிறிய ஓட்டை மூச்சுத்திணறல் வராமல் தடுக்கிறது. அதாவது அந்த ஓட்டையின் வழியாக சுவாசம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நாம் மருத்துவமனைக்கு செல்லும் வரை நம்மால் மூச்சுவிட முடியும்.   இந்த காரணத்திற்காக தான் பேனாவின் மூடியில் ஓட்டை வைக்கப்படுகிறது.

இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?

The Reason For its Name is Lemon in Tamil

எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..?

why is ganesh idol immersed in water in tamil

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

punnai tree in tamil

புன்னை மரம் எப்படி இருக்குமுன்னு உங்களுக்கு தெரியுமா.?

Hat Trick Meaning in Cricket

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்..! இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

How Did The Name Tirupati Laddu Come About in Tamil

திருப்பதி லட்டுக்கு பெயர் எப்படி வந்தது..?

Why does applying honey on the head turn white in tamil

தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா..? இது உண்மையா..? பொய்யா..?

maximum age difference for marriage in tamil

ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று தெரியுமா.?