வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூடான உணவுகள் சிறிது நேரத்தில் ஆறுவதற்கு காரணம் என்ன தெரியுமா..?

Updated On: April 8, 2023 9:01 AM
Follow Us:
What Causes Hot Foods To Cool Down In A Short Time in Tamil
---Advertisement---
Advertisement

What Causes Hot Foods To Cool Down In A Short Time

ஹலோ பிரண்ட்ஸ்..! வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் கூறப்போகிறேன். நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் சூடான உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்களா..? அதாவது நீங்கள் எந்த உணவாக இருந்தாலும் அதை சூடாக தான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்களா..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்..!

சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது தெரியுமா

சூடான உணவுகள் சிறிது நேரத்தில் ஆறுவதற்கு காரணம் என்ன..?

 What Causes Hot Foods To Cool Down In A Short Time

பொதுவாக நம்மில் பலரும் உணவுகளை சூடாக சாப்பிடுவார்கள். சிலர் சூடான உணவுகளை விரும்பி சாப்பிடமாட்டார்கள். உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் சிலர் டீயை சூடாக சாப்பிடுவார்கள். சிலர் டீயை ஆறவைத்து குடிப்பார்கள். அப்படி நீங்களும் அதிக சூடான உணவுகளை சாப்பிடுவீர்களா..! அப்போ நீங்கள் டீ  குடிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.

அப்போது சூடான அந்த டீ சிறிது நேரத்திலேயே ஆறுவதை நாம் பார்த்திருப்போம். ஏன் அப்படி ஆறுகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். இதற்கு பின் இருக்கும் காரணத்தை இங்கு காணலாம்.

தண்ணீருக்கும் நிறம் உண்டு அப்போ தண்ணீரின் நிறம் என்ன தெரியுமா

What causes hot tea to cool down in a short time

பொதுவாக அறை வெப்பநிலையில் இருக்கும் நீர்மத்தில் உள்ள கண்ணுக்கே தெரியாத நுண்துகள்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு கிளாசில் சூடான டீயை எடுத்து கொள்கிறீர்கள். அந்த டீயானது நீர்ம நிலையில் இருக்கும் சூடான பருப்பொருள் ஆகும். அந்த டீயின் வெப்பநிலை அறை வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும். இதனால் டீயில் உள்ள நுண்துகள்கள் அதிகமாக இயக்க ஆற்றலை பெற்று வேகமாக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.

மின்மினி பூச்சிகள் ஏன் மின்னுகிறது அதற்கு காரணம் என்ன தெரியுமா

அதனால்  டீயின் மேற்பரப்பில் உள்ள நுண்துகள்கள் வளிமண்டல காற்றுடன் கலந்து ஆவியாகி விடுகிறது. இதுபோல டீயில் உள்ள நுண்துகள்கள் இடம்பெயர்ந்து காற்றுடன் கலந்துவிடுவதால் சூடான டீயில் இருக்கும் வெப்பம் படிப்படியாக குறைந்து விடுகிறது. இதன் காரணமாக தான் சூடான டீ சிறிது நேரத்திலேயே ஆறிவிடுகிறது.  இதுபோல தான் மற்ற சூடான பொருட்களும் ஆறுகிறது.

ஐஸ்கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

aadi mathathil en thirumanam seiya koodathu

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்ய கூடாது.?

அமாவாசை அன்று காகத்திற்கு உணவு அளிப்பது ஏன் தெரியுமா.?

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

muhurthakaal in tamil

திருமணத்தின் போது முகூர்த்த கால் நடுவது ஏன் என்று தெரியுமா..? இதுதான் காரணம்.!

Pulla Poochi Yen Kolla Kudathu

புள்ள பூச்சியை கொன்றால் குழந்தை பிறக்காது என்று சொல்ல காரணம் தெரியுமா?

spirituality and scientific reason in tamil

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் நமக்கே தெரியாத பல அறிவியல் காரணங்கள்.!

கண்ணை திறந்துகொண்டே தூங்கும் பறவை எது தெரியுமா ?

மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு ஏன் 6 மணிக்கு மேல் கண் தெரிவதில்லை என்று உங்களுக்கு தெரியுமா.?

Do you know why your eyes water when you yawn in tamil

கொட்டாவி விட்டால் ஏன் கண்களில் தண்ணீர் வருகிறது தெரியுமா..?