What Is The Color Of The Water in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று தண்ணீருக்கு நிறம் இருக்கிறதா..? அப்படி நிறம் இருந்தால் தண்ணீரின் நிறம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாயக படித்து பயன்பெறவும்.
நாம் வாழும் பூமியின் உண்மையான நிறம் என்ன தெரியுமா |
தண்ணீருக்கு நிறம் உண்டா..?
பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவருமே உயிர் வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். நீர் இல்லையென்றால் நாம் என்ன செய்வது. ஆனால் இன்றைய கால கட்டத்திலும் பல இடங்களில் நீர் பற்றாகுறை தான் காணப்படுகிறது. ஆனால் நம்மில் பலரும் நீரை வீணாக்குகிறோம். அதனால் இனி முடிந்தவரை நீரை சேமிப்போம்.
சரி இப்பொழுது நாம் நம் பதிவுக்கு வருவோம். நம்மில் பலருக்கும் இந்த கேள்வி இருக்கும். அது என்ன கேள்வி என்றால் தண்ணீருக்கு நிறம் இருக்கிறதா..? இல்லையா..? இந்த கேள்வி நம் அனைவருக்குமே இருக்கும் அல்லவா..! அதற்கான பதிலை தான் இந்த பதிவில் காணப்போகின்றோம்.
சூரியனின் நிறம் என்ன தெரியுமா |
👉 வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா |
நீருக்கு நிறம் இல்லையென்று சொல்கிறார்கள். ஆனால் நீருக்கும் நிறம் இருக்கிறது. ஆமாம் நண்பர்களே நீரானது ஒரு சிறிய நீல நிறத்தைக் கொண்டுள்ளது. அதை நீண்ட நீரின் வழியாகப் பார்க்கும்போது நமக்கு நன்றாகத் தெரியும்.
தண்ணீரில் நீல நிறம் என்பது ஒளியின் சிதறலால் ஏற்படுவதில்லை. மேலும் நீர் நீல நிறம் ஒளியின் நிறமாலையின் சிவப்பு முனையை உறிஞ்சும் நீர் மூலக்கூறுகளிலிருந்து வருகிறது. இதன் காரணமாக தான் நீர் நீல நிறத்தை கொண்டுள்ளது.ஆனால் அணுக்கள் அதிர்வுறும் விதம் மற்றும் ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களை உறிஞ்சும் விதம் தான் தண்ணீரில் ஒளியை உறிஞ்சுகிறது. அதனால் தான் தண்ணீரின் நிறம் நமக்கு தெரிவதில்லை.
நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |