வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா..?

What is The True Color Of The Sky in Tamil

What is The True Color Of The Sky 

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் சில ஆசைகள் நிறைவேறாது. அதுபோல நிறைவேறாது என்று தெரிந்தும் நாம் ஆசைப்படுவோம். அப்படி நிறைவேறாத ஆசைகளில் விண்வெளியும் ஓன்று. ஆம் நண்பர்களே நம் அனைவருக்குமே வானத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கும்.

ஆனால் நம்மால் தான் அங்கு செல்ல  முடியாதே..! ஆனால் அங்கு நடக்கும் விஷயங்களை எங்கள் பொதுநலம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று வானத்தின் உண்மையான நிறம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள்..!

விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது தெரியுமா

வானத்தின் உண்மையான நிறம் என்ன..? 

What is The True Color Of The Sky

நாம் அனைவருமே சிறு வயதில் இருந்தே வானத்தை பார்த்து வருகின்றோம். சரி வானம் என்ன நிறம் என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள். வானம் Sky Blue நிறம் என்று சொல்வீர்கள். இவ்வளவு ஏன் நானும் வானத்தின் நிறம் Sky Blue என்று தான் சொல்வேன்.

ஆனால் வானம் Sky Blue நிறம் கிடையாது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா..? ஆமாம் நண்பர்களே உண்மையில் வானத்தின் நிறம் Sky Blue கிடையாது. வானத்தின் உண்மையான நிறம் வயலட் (Violet) அதாவது ஊதா நிறம் என்று சொல்லப்படுகிறது.  

காரணம் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள காற்றின் சிறிய மூலக்கூறுகளால் ஊதா  ஒளி அனைத்து திசைகளிலும் சிதறடிக்கப்படுகிறது. ஊதா நிறமானது மற்ற நிறங்களை விட அதிகமாக சிதறுகிறது.

ஏனெனில் அது குறுகிய, சிறிய அலைகளாக பயணிக்கிறது. இதன் காரணமாக தான் வானம் நமக்கு வெளிர் நீல நிறத்தில் அதாவது Sky Blue நிறத்தில் தெரிகிறது. அதாவது ஊதா நிறம் சிதறடிக்கப்பட்டு நம் கண்களுக்கு Sky Blue நிறத்தில் தோன்றுகிறது.

விண்வெளி ஏன் அமைதியாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா

 

இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  Science