நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா..?

Reason For Fall Down Unconscious When We Go  Round in Tamil

Reason For Fall Down Unconscious When We Go  Round 

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். நாம்  தினமும் இந்த பதிவின் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு சுவாரஸ்யமானதாக தான் இருக்கும். சரி நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஐஸ்கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா

சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன..? 

பொதுவாக நாம் அனைவருமே சிறுவயதில் சுற்றி விளையாடி இருப்போம். இன்று கோடா நமக்கு சுற்றி விளையாட பிடிக்கும். அதுபோல நீங்கள் சுற்றி விளையாடும் போது இந்த விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? நாம் சுற்றும் போது நம்மை அறியாமல் நாம் கீழே விழுவோம்.

ஏன் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழுகிறோம் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.

பொதுவாக நாம் தன்னை தானே சுற்றும் போது நம்மை அறியாமல் கீழே விழ முக்கிய காரணம் நம் இரு கால்களுக்கு உள்ளே இருக்கும் Vestibular Apparatus என்ற உறுப்பு தான். இந்த Vestibular Apparatus என்ற உறுப்பு தான் நம் தலைப்பகுதியின் அசைவை துல்லியமாக உணரச்செய்கிறது.

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா

இந்த உறுப்பில் இருக்கும் திரவம் தான் நம்முடைய அசைவை மூளைக்கு நரம்பின் வழியாக எடுத்து செல்கிறது.

 அப்படி நாம் தன்னை தானே சுற்றும் போது அந்த Vestibular Apparatus என்ற உறுப்பின் உள்ளே இருக்கும் திரவமும் சுற்றும். அதுபோல நாம் சுற்றி முடித்து உடனே நின்றாலும் அந்த திரவம் சுற்றுவதை நிறுத்தாமல் சில வினாடிகள் சுற்றி கொண்டிருக்கும். அதன் காரணமாக தான் நாம் சுற்றி முடித்ததும் தன்னை அறியாமல் கீழே விழுகின்றோம்.  
நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா
அழும்போது கண்ணீர் வர காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts