2 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யலாம் வீட்டில் உள்ள ஒரு பொருள்..!

Advertisement

2 நிமிடத்தில் பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்யலாம் வீட்டில் உள்ள ஒரு பொருள்..! Bathroom Tiles Cleaning Tips..!

வணக்கம் தோழிகளே.. பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்வதற்கு மிகவும் சிரமம்படும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதுவரை பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் எந்த ஒரு பலனையும் கொடுக்கவில்லையா? கவலை வேண்டாம் உங்கள் வீட்டில் இருக்கடிய மற்றும் கடைகளில் மலிவான விலையில் கிடைக்க கூடிய ஒரே ஒரு பொருளை வைத்து உங்கள் பாத்ரூமில் உள்ள டைல்ஸை மிக எளிதாக சுத்தம் செய்துவிடலாம். சரி வாங்க அது என்ன பொருள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருள்:

பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்ய நமக்கு தேவைப்படும் ஒரே ஒரு  கோலமாவு தான். இந்த கோலமாவை வைத்து எப்படி பாத்ரூமை சுத்தம் செய்ய வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

கறைபடிந்த பாத்ரூம் டைல்ஸை சுத்தம் செய்யும் முறை:Bathroom Tiles Cleaning Tips

முதலில் பாத்ரூமில் எங்கெல்லாம் கறைபடிந்துள்ளதோ அங்கெல்லாம் லேசாக தண்ணீர் தெளித்துவிடம்.

பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் கோலமாவை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த கோலமாவில் அரிசி மாவு கலக்காமல் இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேஸ் பர்னர் புதுசு போல தகதகன்னு மின்ன இந்த 1 பொருள் போதும்..!

ஆக அரிசி மாவு கலக்காத கோலமாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை வீட்டில் கோலமாவு இல்லை என்றால் கடையில் வாங்கி கொள்ளுங்கள். பின் கறைபடிந்திருக்கும் டைல்ஸில் இந்த கோலமாவை லேசாக தூவிவிட வேண்டும்.

பிறகு பாத்ரூம் தேய்த்து கழுவ பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்தி லேசாக தேய்த்துவிட்டு தண்ணீர் ஊற்றி அலசினால் போதும் டைல்ஸில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
40 நாட்கள் வர கேஸை 60 நாட்களுக்கு மேலே வரணுமுன்னா இதை தெரிஞ்சுக்கோங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement