கேஸ் சிலிண்டர் அதிக நாள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
நம் முன்னோர்கள் காலத்தில் அடுப்பில் தான் சமைத்தார்கள், ஆனால் இன்றைய கால கட்டத்தில் கேஸ் இல்லாத வீடுகளே இல்லை. மூன்று வேலையும் கேசில் தான் சமைக்கிறார்கள். ஆனால் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்காக மாதம் மாதம் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. சில நபர்கள் Additional சிலிண்டர்களும் வைத்திருக்கிறார்கள். அதனால் இன்றைய பதிவில் கேஸ் சிலிண்டர் அதிக நாட்கள் வருவதற்கு என்ன செய்ய என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
கேஸ் சிலிண்டர் அதிக நாட்கள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்:
பாத்திரம்:
கேஸ் அடுப்பில் பாத்திரத்தை வைக்கும் பொழுது பாத்திரத்தின் அடி பகுதியில் தண்ணீர் இல்லாமல் வைக்க வேண்டும். ஏன் என்று நினைக்கிறீர்களா.! அடி பகுதியில் பாத்திரத்தை ஈரத்தோடு வைத்தால் பாத்திரம் சூடாகுவதற்கு ரொம்ப நேரம் ஆகும். அப்போ அதிக நேரம் எடுக்கும் போது கேஸ் அதிகமாகும் அதனால் பாத்திரத்தை ஈரம் இல்லாமல் வைய்ங்க வேண்டும்.
கேஸ் பர்னர் புதுசு போல தகதகன்னு மின்ன இந்த 1 பொருள் போதும்..!
கேஸ் பர்னர் சுத்தம் செய்ய வேண்டும்:
ஊற வைத்து சமைக்க வேண்டும்:
தானியங்கள் மற்றும் அரிசி போன்றவற்றை சமைக்கும் பொழுது அதிக நேரம் எடுத்து கொள்ளும். அதனால் ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து சமைத்தால் சீக்கிரம் சமைத்து விடலாம். கேஸ் அதிக நாட்களும் வரும். அது போல சமைக்கும் பொழுது மூடி போட்டு சமைத்தால் சீக்கிரம் சமைத்து விடலாம்.
மேல் கூறப்பட்டுள்ளவை படித்து விட்டு இதை வைத்து எப்படி சிலிண்டரை மிச்சப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். சின்ன சின்ன விஷயத்தில் தான் கேஸ் சிலிண்டர் அதிகமாக ஆகிறது. அதனால் ஒரு முறை ட்ரை பண்ணி பார்த்து உங்க வீட்டு கேஸ் சிலிண்டர் எவ்வளவு நாட்கள் வருகிறது என்று செக் பண்ணி பாருங்க..!
சீலிங் பேன் வேகம் குறைவாக உள்ளதா.! அப்போ இப்படி பண்ணுங்க ஸ்பீடு அள்ளும்..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |