பாத்திரம் ஓட்டை ஆகிவிட்டால் தூக்கி போடாதீங்க..! நாமே சரி செய்து விடலாம்..

Advertisement

பாத்திரத்தில் ஓட்டை வந்தால் சரி செய்வது எப்படி.?

நான்ஸ்டிக் பாத்திரங்களை விட அதிகமாக பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சில்வர் பாத்திரம் மற்றும் அலுமினியம் பாத்திரம் தான் பயன்படுத்துகின்றோம். இந்த பாத்திரங்கள் வாங்கிய சில வருடங்களில் ஓட்டை விழுந்து விடும். நாமும் ஓட்டை வந்தவுடன் பாத்திரத்தை பாத்திர கடைக்காரனிடம் கொடுத்து விட்டு வேற ஒரு பாத்திரம் வாங்குவோம். நம் கொடுக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற தொகை வராது. நமக்கு தான்  நஷ்டம் ஆகும். அதுமட்டுமில்லாமல் ரொம்ப பிடித்த பாத்திரமாக இருக்கும், சிறிய ஓட்டையாக இருந்தால் அதனை அடைத்து விட முடியாத என்ற கேள்வி வரும். அதனால் இனிமேல் பாத்திரத்தில் ஓட்டை வந்தால் பாத்திரத்தை போட தேவையில்லை. வீட்டிலேயே சரி செய்து விடலாம் அது எப்படி துன்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத்திரத்தில் உள்ள ஓட்டையை சரி செய்வது எப்படி.?

குறிப்பு:1

how to close vessel hole in tamil

பாத்திரத்தில் ஓட்டை வந்துவிட்டால் பாத்திரத்தை தூக்கி போடாதீர்கள்.! வீட்டிலேயே சரி செய்யலாம் எப்படின்னு தெரிஞ்சுப்போம் வாங்க..

எந்த பாத்திரத்தில் ஓட்டை இருந்தாலும் ரோடு போடுவதற்கு பயன்படுத்தும் தாரை சிறிதளவு எடுத்து ஓட்டையின் வெளி பக்கம் வைக்கவும். அடைத்து விட்டு ஒரு நாள் முழுவதும் பாத்திரத்தை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விடவும்.

பாத்திரம் கழுவுவதற்கு இனி கடையில் சோப்பு வாங்க வேண்டிய அவசியமில்லை..! எலுமிச்சை பழத்தின் தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

குறிப்பு:2

how to close vessel hole in tamil

அலுமினியம் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் ஓட்டை இருந்தால் சுண்ணாம்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.இதை ஓட்டையில் வைத்து அடைத்து ஒரு நாள் முழுவதும் பாத்திரத்தை பயன்படுத்தாமல் அப்படியே வைத்து காய விடவும். மறுநாள் பாத்திரத்தை பயன்படுத்தலாம்.

செம்பு பாத்திரம் தீமைகள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement