அதிக மைலேஜ் தரும் பைக் | Best Mileage Bike in Tamil

Advertisement

அதிக மைலேஜ் தரும் பைக்குகள் | Best Mileage Bike 2022 in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அதிக மைலேஜ் தரும் இரு சக்கர வாகனங்களின் பட்டியல்களை பார்க்கலாம். உலகில் விற்கப்படும் பெரும்பாலான பைக்குகள் இன்ஜின் திறன் மற்றும் அதன் வடிவமைப்பை பொறுத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சில இருசக்கர வாகனங்கள் அதனுடைய மைலேஜ் திறனையும் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் அதிக மைலேஜ் தரக்கூடிய இருசக்கர வாகனங்களின் பட்டியல்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பஜாஜ் பிளாட்டினா 100:

அதிக மைலேஜ் தரும் பைக்

  • உலகில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் முதலிடத்தை பெற்றுள்ளது பஜாஜ் பிளாட்டினா 100. இந்த பைக்கில் 102 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடைய ஆற்றல் 709 bhp.
  • இந்த பைக் லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் வரை செல்லும். இந்த பைக்கின் விலை ₹ 52,866/- இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

பஜாஜ் CT 100:

best mileage bike

  • best mileage bike in 2022: இந்த பைக்கில் 102 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடைய ஆற்றல் 7.79 bhp. பஜாஜ் CT 100 பைக் லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த பைக்கின் விலை ₹ 52,411/- (Ex-showroom price)

TVS ஸ்போர்ட்:

best mileage bike 2022

அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்கில் இது மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. TVS ஸ்போர்ட் பைக்கில் 109.7 cc என்ஜின் உள்ளது, 8.18 bhp ஆற்றலையும் கொண்டுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 73 km வரை செல்லும். பைக்கின் விலை ₹ 56,966/- (Ex-showroom price)

பஜாஜ் பிளாட்டினா 110 – அதிக மைலேஜ் தரும் பைக்:

அதிக மைலேஜ் தரும் பைக்குகள்

  • இது நான்காவது இடத்தை பெற்றுள்ளது. பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் 115.45 cc இன்ஜினையும், 8.44 bhp ஆற்றலையும் கொண்டுள்ளது.
  • பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். விலை ₹ 63,027/- இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
கார் மாடல்கள் | கார் விலை பட்டியல்

பஜாஜ் CT 110 – Best Mileage Bike in Tamil:

அதிக மைலேஜ் தரும் பைக் 2022

ஐந்தாவது இடத்தை இந்த பைக் பிடித்துள்ளது. இதில் 115.45 cc இன்ஜினும், 8.48 bhp ஆற்றலையும் இந்த பைக் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 70 km தூரம் வரை செல்லும். விலை ₹ 56,356/- (Ex-showroom price)

ஹோண்டா எஸ்பி 125 – அதிக மைலேஜ் தரும் பைக்:

அதிக மைலேஜ் தரும் பைக் 2022

  • அதிக மைலேஜ் தரக்கூடிய பைக்கில் இது ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. 124 cc இன்ஜினும், 10.72 bhp ஆற்றலும் ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் உள்ளது. லிட்டருக்கு 65 km மைலேஜ் கொடுக்கும். விலை ₹ 79,365/- இந்த பைக்கின் விலையாகும் (Ex-showroom price)

ஹீரோ HF டீலக்ஸ் – Best Mileage Bike in Tamil:

அதிக மைலேஜ் பைக்

  • உலகில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. 97.2 cc இஞ்சினையும், 7.91 bhp ஆற்றலையும் இந்த பைக் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 65 km தூரம் வரை செல்லக்கூடியது. விலை ₹ 52,033/- (Ex-showroom price)

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் – Best Mileage Bike in Tamil:

high mileage bike 2022

இது எட்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதில் 97.2 cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7.91 bhp ஆற்றலை கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 62 km தூரம் மைலேஜ் கொடுக்கும். விலை ₹ 63,856/- (Ex-showroom price)

TVS ரைடர் 125 – அதிக மைலேஜ் தரும் பைக்:

best mileage bike

  • உலகில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது. 124.8 cc இஞ்சினையும், 11.2 bhp ஆற்றலையும் இந்த பைக் கொண்டுள்ளது.
  • இது லிட்டருக்கு 60 km தூரம் வரை செல்லக்கூடியது. விலை ₹ 81,006/- (Ex-showroom price)

ஹீரோ பேஷன் ப்ரோ – அதிக மைலேஜ் தரும் பைக்:

best mileage bike 2022

உலகில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வகைகளில் பத்தாவது இடத்தை பெற்றுள்ளது. 110 cc இஞ்சினையும், 9.02 bhp ஆற்றலையும் இந்த பைக் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 60 km தூரம் வரை செல்லக்கூடியது. விலை ₹ 69,691/- (Ex-showroom price)

குறிப்பு: பைக் விலை நிலவரம் பொறுத்தவரை சந்தை விலையில் மாற்றம் இருக்கலாம்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement