முதல்முறை பிறந்தபோது அழுதாய் பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்
குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை தான் எல்லாமும் இருக்கும். குழந்தை பிறந்தால் அணைத்து விதமான சந்தோசங்களும் கிடைக்கும். அப்படிப்பட்ட நம் வீட்டு செல்ல குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எப்படி கூற வேண்டும், அணைத்து ஆசைகளையும் வெளிப்படுத்தி வாழ்த்த வேண்டும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Happy Birthday Wishes in Tamil Words for Baby:
என் தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

Baby Birthday Wishes in Tamil:
பூவின் இதழ் போல் உன் புன்னகை மலரட்டும்.! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!

என் தங்க தாரகைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

1st Birthday Quotes for Baby Girl in Tamil:
முதல் பிறந்தநாளை
கொண்டாடும் எங்கள்
வீட்டு செல்லக்குட்டிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Birthday Wishes For Girl Child in Tamil | குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
வாழ்வில் அனைத்து
சுகங்களும் உனக்கு
அளவில்லாமல் கிட்டிட
பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்.

Baby Birthday Wishes in Tamil Words:
என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

குழந்தைகளுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Birthday Wishes in Tamil Text For Baby:
நினைப்பது எல்லாம் நடந்து
கேட்பது எல்லாம் கிடைத்து
மனமாற மகிழ்ந்து இருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லமே.!

| மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |














