காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024 | Kamarajar Birthday 2024..!

Advertisement

காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024 | Kamarajar Birthday 2024..!

நாம் அனைவருக்கும் ஜூலை 15-ஆம் தேதி என்றால் முதலில் நியாபகம் வருவது கர்மவீரரின் பிறந்த நாளாக தான் இருக்கும். இப்படிப்பட்ட காமராஜரை நாம் பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர் மற்றும் கல்விக் கண் தந்தவர் என்று எல்லாம் அழைகின்றோம். இவ்வளவு சிறப்புகளை கொண்ட காமராஜரின் பிறந்த நாளினை தான் கல்வி வளர்ச்சி நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆகவே இன்றைய பதிவில் காமராஜரின் பிறந்த வாழ்த்துக்களை படங்களுடன் கூறும் வகையில் பார்க்கலாம் வாருங்கள்..!

Kamarajar Birthday Valthukkal:

கடுமையான உழைப்பே
மக்களை வறுமையிலிருந்து மீட்கும்.
கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்.

Kamarajar Birthday Valthukkal

Kamarajar Birthday Wishes in Tamil:

அறிவுச்சுடர் ஏற்றி,
அணைகள் பலக்கட்டி,
அப்பழுக்கற்று வாழ்ந்த அறிஞனே,
கடவுளே வணங்கிடும் கரம்வீரனே.

Kamarajar Birthday Wishes in Tamil

காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024:

கடுமையான உழைப்பே
மக்களை வறுமையில் இருந்து
மீட்கும் பெருந்தலைவரே..!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

kamarajar birthday kavithai

Kamarajar Birthday Valthukkal:

ஏழைகளுக்கு படிக்கும் வாய்ப்பினை உருவாக்கி
கல்விக்கண் திறந்த வள்ளல் கர்மவீரருக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Kamarajar Birthday Valthukkal

Kamarajar Piranthanal Valthukkal Tamil:

சமதர்ம சமுதாயம் மலர
வன்முறை தேவை இல்லை
கல்வியும் உழைப்பும் போதுமானது..!

Kamarajar Piranthanal Valthukkal Tamil

Kamarajar Birthday Wishes in Tamil:

படிக்காத மேதையாக இருந்து
மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையின்
பாடம் கற்று கொடுத்த
கர்மவீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 kamarajar birthday status in tamil

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil
Advertisement