Karthigai Deepam Quotes in Tamil
தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பையுடையது. அந்த வகையில் கார்த்திகை மாதம் என்றால் கார்த்திகை தீபம் தான் சிறப்பு. இந்த நாளில் அனைவரின் வீட்டிலும் அகல் விளக்குளால் வீட்டையே ஒளிர வைத்திருப்பார்கள். மேலும் இதில் சிறப்பு வாய்ந்ததாக இருப்பது திருவண்ணாமலை தீபம் தான். வீடுகளில் மட்டுமில்லை கோவில்களிலும் விஷேசமாக இருக்கும். இந்த இனிமையான நாளில் அன்பையும், வாழ்த்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்க இந்த பதிவில் இமேஜ் மூலம் பதிவிட்டுள்ளோம். அதை டவுன்லோடு செய்து வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
கார்த்திகை தீப வாழ்த்துக்கள்:
நட்சத்திர ஒளியில் வானம் நிறைந்திருப்பது போல் தீப ஒளியில் இல்லம் நிறையட்டும்.. கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்
karthigai deepam wishes images in tamil:
தீபத்திருநாளை கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
Happy Karthigai Deepam Quotes in Tamil:
தீமையின் அருள் நீங்கி உங்க வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்… இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
Karthigai Deepam Images With quotes in tamil:
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்
எங்களுடைய மற்றொரு பதிவு இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Happy Karthigai Deepam Wishes in Tamil 2023
Karthigai Deepam Images With Wishes in Tamil:
தீபத்திருநாளை கொண்டாடும் உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்..!
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |