Happy Karthigai Deepam Wishes in Tamil

Advertisement

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் | Happy Karthigai Deepam Wishes in Tamil

தமிழ் மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை தீப திருநாள் அன்று இந்துக்கள் தங்களது வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலங்கள் போட்டு. அதற்கு நடுவில் விளக்கேற்றி வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு பொரிகடலை வைத்து வழிபடுவார்கள். இந்த கார்த்திகை தீபம் திருநாள் எதற்கு கொண்டாடப்படுகிறது என்று நமது தலத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் கார்த்திகை தீபம் கொண்டாடுவது ஏன் சரி இந்த பதிவில் கார்த்திகை தீப திருநாளில், தங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Images-ஐ பதிவு செய்துலோம் அவற்றில் உங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோட் செய்து உங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

Happy Karthigai Deepam Wishes in Tamil 1

Happy Karthigai Deepam Wishes in Tamil Happy Karthigai Deepam Wishes in Tamil

உங்களுக்கும்
உங்கள் குடுப்பதிற்கு
கார்த்திகை தீபம்
நல்வாழ்த்துக்கள்

எங்களுடைய மற்றொரு பதிவு இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Karthigai Deepam Quotes in Tamil

Karthigai Deepam Wishes in Tamil:

Karthigai Deepam Wishes

வண்ணமயமான
எதிர்காலத்திற்கு
வண்ணமிகு தீபங்களை
ஏற்றுவோம்..
அனைவருக்கும்
இனிய கார்த்திகை
தீப வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்:

Happy Karthigai Deepam Wishes

நட்சத்திர ஒளியில்
வானம் நிறைந்திருப்பது
போல்.. தீப ஒளியில்
உங்கள் இல்லம்
நிறையட்டும்
கார்த்திகை
தீப நல்வாழ்த்துக்கள்

எங்களுடைய மற்றொரு பதிவு இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

Happy Karthigai Deepam Wishes in Tamil:

Happy Karthigai Deepam

அனைவருக்கும்
இனிய
கார்த்திகை தீப
திருநாள்
வாழ்த்துக்கள்

Happy Karthigai Deepam Wishes in Tamil:

Happy Karthigai Deepam Wishes in Tamil

எங்களுடைய மற்றொரு பதிவு இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement