பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..! Tamil Maruthuvam in Tamil Language..!
Patti Vaithiyam in tamil language: இன்றைய காலகட்டத்தில் நவீன மயமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து வந்தாலும் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை தேடி செல்கிறோம். ஆனால் அன்றைய காலத்தில் வீட்டில் இருக்கும் பாட்டி அல்லது அவரது வளர்ப்பில் வந்தவர்களுக்கு சில எளிய வழிமுறைகளை சொல்லி அந்த பிரச்சனை சரி செய்ய கூறியிருப்பார்கள்.
சாதாரணமாக நாம் சில பாட்டி வைத்திய குறிப்புகள் தெரிந்து கொண்டாலே போதும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு மருத்துவரை தான் அணுகவேண்டும் என்ற அவசியம் இல்லை. பாட்டி வைத்தியம் குறிப்புகள் தெரிந்தாலே போதும் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அந்த பிரச்சனைகளை சரி செய்துவிட முடியும்.
சரி வாங்க இந்த பகுதியில் தினமும் பதிவிடபடும் பாட்டி வைத்திய குறிப்புகள் (patti vaithiyam) பற்றி படித்து பயன்பெறுவோம்.
பாட்டி வைத்திய குறிப்புகள்..! (paati vaithiyam kurippugal List)
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | udal nalam pera in tamil |