புதிய மெஹந்தி டிசைன் | Latest Mehndi Design
மெஹந்தி போடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். எந்த விசேஷமாக இருந்தாலும் பெண்கள் அவர்களது கைகளை அழகுபடுத்தும் வகையில் போட்ட டிசைன்களையே திரும்ப திரும்ப போடுவார்கள். அதுவே அவர்களுக்கு சலித்து போய்விடும். எனவே உங்களது சலிப்பு தன்மையை போக்குவதர்க்கும், மேலும் உங்களது திறமையை அதிகம் வளர்ப்பதற்காகவும் இவற்றில் புதிய மெகந்தி டிசைன்கள் தரப்பட்டுள்ளது. அவற்றை உங்கள் வீட்டு விசேஷத்திற்கு கண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன்களை போட்டு மகிழலாம் வாங்க…!
புதிய மெஹந்தி டிசைன்:
1 New Mehndi Design
2 New Mehndi Design புதிய மெஹந்தி டிசைன்:
3 New Mehndi Design
மருதாணி டிசைன் / Maruthani Design:-
இந்த மருதாணி டிசைன் பார்ப்பதற்கு மிக அழகாகவும், மிக கலைநயத்துடன் உள்ளது. இந்த மருதாணி டிசைனை திருமணம், நிச்சயதார்த்தம் மற்றும் பல விசேஷ நாட்களில் போட்டுக்கொள்ளலாம். மிக அழகாக இருக்கும். இது இயற்கையான மருதாணி இலைகளில் அரைக்கப்பட்டு கைகளில் போடப்பட்டுள்ளது. முன்கூட்டியே நீங்கள் இந்த படத்தில் உள்ளவாறு கைகளில் பேனாவால் கொள்ளுங்கள். அதன்பின் மருதாணியை போடுங்கள் அட்ஜஸ்ட் பண்ணுவதற்கு சிறிய குச்சிகளினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
புதிய மெஹந்தி டிசைன்
இந்த மருதாணி டிசைன் போடுவதற்கு எளிமையாகவும், அழகாகவும், நல்ல கலைநயத்துடன் அமைந்துள்ளது. பெண்கள் அனைவரும் விரும்பி போடக்கூடிய ஒரு அழகான மெஹந்தி டிசைன்.
இந்த முகலாயர் மெஹந்தி டிசைன் பெண்கள் அனைவரும் விரும்பி போடக்கூடியதாகவும், அழகாகவும் காணப்படுகிறது. இந்த மருதாணி டிசைனை மிக எளிதில் போட்டுவிட முடியும். பெண்களுக்கு பிடித்த மருதாணி டிசைனாக உள்ளது.
மெஹந்தி டிசைன்
டீனேச் வயது பெண்களுக்கு இந்த படத்தில் கட்டப்பட்டுள்ள மருதாணி டிசைனை அதிகம் விரும்பி போடுவார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள் இந்த மருதாணி டிசைனை விரும்பி போட்டுக்கொள்ளும் வண்ணத்தில் இந்த மெஹந்தி டிசைன் அமைந்துள்ளது. நீளமான விரல்கள் உள்ள பெண்கள் இந்த மெஹந்தி டிசைன் போட்டு கொண்டால் மிக அழகாக இருக்கும்.
புதிய மெஹந்தி டிசைன்
மெகந்தி என்றாலே பெண்களுக்கான ஸ்பெஷல் தான். பெண்களின் கைகளில் மெகந்திடிசைன் போட்டாலே ஒரு அழகுதான். இந்த மருதாணி டிசைனை வீட்டின் சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள், என்று பல நிகழ்ச்சிகளுக்கு போட்டு கொள்ளலாம்.
இது போன்ற மெஹந்தி டிசைன்களை தெரிந்துகொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்யுங்கள் |
Mehndi Design |