வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா வங்கியில் 8.5 லட்சம் வீட்டு கடனுக்கான சலுகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா?

Updated On: November 14, 2023 11:26 AM
Follow Us:
canara bank 8.5 lakh home loan
---Advertisement---
Advertisement

Canara bank 8.5 lakh home loan

வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், அதில் ஒன்று தான் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது. வீடு கட்டுவதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரமித்தாலும் செலவு அதிகமாகி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சென்று கடனை கேட்க அவசியமில்லை. ஏனென்றால் வங்கிகள் வீட்டு கடன், தனிநபர் கடன், நகை கடன், வாகன கடன் போன்ற கடன்களை வழங்குகிறது. இந்த கடன்களை வாங்கி உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். கடனை வாங்கிய பிறகு EMI முறை மூலம் கடனை திருப்பி செலுத்தி கொள்ளலாம். இந்த பதிவில் கனரா வங்கியில் 8.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கனரா வங்கியில் வீட்டு கடன் 8.5 லட்சம் வாங்கினால் வட்டி எவ்வளவு.?

வட்டி:

கனரா வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.40% முதல் 11.25% வட்டி வழங்கப்படுகிறது.

கால அளவு :

நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 30 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.

EMI எவ்வளவு.?

நீங்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு மாதாந்திர தொகையாக 10,493 ரூபாய் செலுத்த வேண்டும்.

8.5 லட்சத்திற்கு 10 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 4,09,205 ரூபாய் செலுத்த வேண்டும்.

10 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 12,59,205ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!