வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு..?

Updated On: October 17, 2023 12:15 PM
Follow Us:
ICICI Bank Personal Loan 6 lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Personal Loan 6 lakh EMI Calculator in Tamil

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஏதவாது  ஒரு வகையான பணத்தேவை இருக்கும். அப்படி நமக்கு பணத்தேவை அதிகமாக உள்ள நேரத்தில் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது வங்கிகள் தான். ஏனென்றால் வங்கிகள் தான் நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வீட்டு கடன், நகை கடன், வணிக கடன், கல்வி கடன், தனிநபர் கடன் போன்ற பல கடன்கள் அளிக்கின்றன.  இவற்றில் ஏதாவது ஒரு வகையான ஒரு கடனை நம் பணத்தேவைக்காக பெறுகிறோம். அப்படி வங்கியில் கடன் பெறும்போது, அந்த கடனிற்கு எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

தனிநபர் கடன் என்றால் என்ன..?

பொதுவாக வங்கியில் வாங்கப்படும் மற்ற வகை கடன்களை பெறுவதற்காக ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை அல்லது விலை மதிப்புள்ள சொத்தின் பத்திரத்தையோ வங்கியில் அடமானம் வைக்க வேண்டியிருக்கும்.

ஆனால் தனிநபர் கடனை பெறுவதற்கு இந்த மாதிரி எந்த ஒரு விலை உயர்ந்த பொருளையோ அல்லது விலை மதிப்புள்ள சொத்தின் பத்திரத்தையோ வங்கியில் அடமானம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் உங்களின் நிதிநிலையை மட்டும் கொண்டு கடனை பெற்று கொள்ள முடியும். மேலும் அதனை EMI முறையில் செலுத்த வேண்டும்.

ICICI Bank Personal Loan Interest Rate in Tamil:

ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.75% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது.

தனிநபர் கடன் தொகை  6 லட்சம் 
வட்டி விகிதம்  10.75%
கடன் செலுத்த வேண்டிய காலம்  5  வருடம் 
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை ரூ.12,971
மொத்த வட்டி தொகை  ரூ.1,78,246
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை  ரூ.7,78,246

 

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
ICICI வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா
ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்
கனரா வங்கியில் 30 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?