ஐந்து வருடத்தில் Rs.7,28,000/- பெறலாம் மாத சேமிப்பு திட்டம்..! ICICI Bank RD Account Interest Rate in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. ICICI பேங்க் டெப்பாசிட்டிற்கு எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள். எவ்வளவு முதலீடு செத்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும். விவரங்களை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படியுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
ICICI Bank RD Account Interest Rate in Tamil:
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்க வேண்டும் என்று என்று நினைத்தால் ICICI வங்கியின் Recurring Deposit Scheme-யில் முதலீடு செய்யலாம்.
இந்த Recurring Deposit Scheme-ஐ அஞ்சல் அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வகையான வங்கியிலும் ஓபன் செய்யலாம்.
ICICI வங்கியில் Recurring Deposit Scheme-யில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை முதலீடு செய்யலாம்.
ICICI வங்கியில் குறைந்தபட்ச டெபாசிட்டாக 500 ரூபாய் முதலீடு செய்து உங்களுக்கான கணக்கை ஓபன் செய்துகொள்ளலாம். அதேபோல் அதிகபட்சமாக நீங்க எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த RD அக்கௌன்டினை நீங்கள் ICICI வங்கியில் நேரடியாக சென்று ஓபன் செய்யலாம் அல்லது ICICI-யின் நெட் பேங்க் மூலம் ஓபன் செய்யலாம்.
மேலும் இவற்றில் நீங்கள் நாமினியையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த RD Account-ஐ ஓபன் செய்ய ஏதாவது முகவரி சான்றிதழ் தேவைப்படும் ஆதார் கார்ட், பான் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை இது போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 501 நாளில் Rs.1,11,858/- வட்டி தரக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்..!
எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
கால அளவு | பொது பிரிவினர் | மூத்த குடிமக்கள் |
6 மாதம் | 4.75% | 5.25% |
9 மாதம் | 6% | 6.50% |
12 மாதம் | 6.70% | 7.20% |
15-24 மாதம் | 7.10% | 7.60% |
27 மாதம் முதல் 5 வருடம் வரை | 7% | 7.50% |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.90% | 7.50% |
எவ்வளவு தொகை எவ்வளவு காலம் முதலீட்ட்டு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
பொது பிரிவினர் மாதம் மாதம் 1000 ரூபாயை 5 வருடத்திற்கு டெப்பாசிட் செய்தால், 5 வருடத்தில் 60,000/- ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். எந்த 5 வருடத்துக்கான வட்டி 11,933/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது உங்களது டெப்பாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 71,933/- ரூபாய் வழங்கப்படும்.
அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் 5 வருடத்தில் 60,000/- ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். எந்த 5 வருடத்துக்கான வட்டி 12,889/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது உங்களது டெப்பாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 72,889/- ரூபாய் வழங்கப்படும்.
பொது பிரிவினர் மாதம் மாதம் 5000 ரூபாயை 5 வருடத்திற்கு டெப்பாசிட் செய்தால், 5 வருடத்தில் 3,00,000/- ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். எந்த 5 வருடத்துக்கான வட்டி 59,663/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது உங்களது டெப்பாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 3,59,663/- ரூபாய் வழங்கப்படும்.
அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் 5 வருடத்தில் 3,00,000/- ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். எந்த 5 வருடத்துக்கான வட்டி 64,448/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது உங்களது டெப்பாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 3,64,448/-ரூபாய் வழங்கப்படும்.
பொது பிரிவினர் மாதம் மாதம் 10000 ரூபாயை 5 வருடத்திற்கு டெப்பாசிட் செய்தால், 5 வருடத்தில் 6,00,000/- ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். எந்த 5 வருடத்துக்கான வட்டி 1,19,327/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது உங்களது டெப்பாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 7,19,327/- ரூபாய் வழங்கப்படும்.
அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் 5 வருடத்தில் 6,00,000/- ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். எந்த 5 வருடத்துக்கான வட்டி 1,28,897/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது உங்களது டெப்பாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 8,28,897/-ரூபாய் வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |