வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா.?

Updated On: May 4, 2023 1:30 PM
Follow Us:
7 Lakh Personal Loan EMI Indian Bank Calculator in Tamil
---Advertisement---
Advertisement

7 Lakh Personal Loan EMI Indian Bank Calculator in Tamil

நம்முடைய தேவைக்காக நிறுவனங்கள் அல்லது வங்கிகளிடமிருந்து கடனை பெறுகின்றோம். அப்படிப்பட்ட கடனை வாங்குவதற்கு முன் அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கடனை வாங்கிய பின்பு அதற்கான வட்டி தொகை மற்றும் EMI தெரிந்ததும் இவ்வளவு என்று தெரிந்திருந்தால் கடனை வாங்கியிருக்கவே மாட்டேன் என்று சொல்ல கூடாது அல்லவா.! அதனால் தான்  நீங்கள் எந்த கடன் வாங்கினாலும் அதனை பற்றிய தகவலை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகளில் எந்த மாதிரியான கடன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI பற்றி தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI மற்றும் வட்டி போன்ற தகவலை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்: 

இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 7 லட்சம் வாங்கினால் அதற்கு வட்டியாக 9.20% வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை 7 வருடத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். இந்த கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 11,234 ரூபாய் செலுத்த வேண்டும். மொத்த  வட்டியாக 2,52,017 ரூபாய் செலுத்த வேண்டும். கடன் தொகை மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து மொத்த தொகையாக 9,52,017 செலுத்த வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?