வெறும் 501 நாளில் Rs.1,11,858/- வட்டி தரக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

BOI Fixed Deposit Interest Rates 2023

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் பேங்க் ஆப் இந்தியாவின் ஸ்பெஷல் சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த BOI வங்கியில் வழங்கப்படும் ஸ்பெஷல் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 501 நாளில் முதலீடு செய்தோம் என்றால் அதற்கு சிறந்த வட்டி வழங்கபடுகிறது. அது குறித்த விவரங்களை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்கலாம். அதாவது இந்த சேமிப்பு திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எவ்வளவு முதலிய செய்யலாம்?

இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 5000 ரூபாய் டெபாசிட் செய்து இந்த சேமிப்பு திட்டத்தில் இணையலாம். மேலும் அதிகபட்ச தொகையாக இந்த பிக்சட் டெபாசிட்டில் 2 கோடி ரூபாய் வரை முதலடி செய்யலாம்.

முதலீட்டு காலம்:

இந்த சேமிப்பு திட்டத்தின் முதலீட்டு காலம் 501 நாட்கள் மட்டுமே. மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கான நாமினியை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் கடன் உதவியும் வளங்கடுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா.?

501 நாட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது? – BOI Fixed Deposit Interest Rates 2023

டெப்பாசிட் காலம் பொதுப்பிரிவினருக்கு 60 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு 80 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு
501 7.15% 7.65% 7.80%

 

இந்த வட்டியை நீங்கள் மாதம் மாதம் வாங்கலாம், அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம், அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை பெறலாம், அல்லது உங்கள் மெச்சுரிட்டி காலம் முடிவடைந்தபிறகு பெற்றுக்கொள்ளலாம்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

டெப்பாசிட் தொகை பொதுபொரிவினர் 60 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு 80 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு
10,000/- 1,021/- 1,096/- 1,118/-
50,000/- 5,018/- 5,480/- 5,592/-
1,00,000/- 10,216/- 10,961/- 11,185/-
5,00,000/- 51,081/- 54,807/- 55,929/-
10,00,000/- 1,02,162/- 1,09,614/- 1,11,858/-

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI வங்கியில் Home லோன் பெறுவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் அதனுடைய வட்டி விகிதம்..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement