இந்தியன் வங்கியில் 1 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Indian Bank 1 Lakh Home Loan EMI Calculator  

பொதுவாக நாம் எப்போதும் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் முதலில் குறைந்த அளவிலான தொகையினை தான் கடனாக பெறுவோம். ஏனென்றால் எடுத்த உடன் அதிகமாக கடனை பெற்று விட்டால் அதற்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI இருக்கும் என்று தெரியாது. ஆகையால் குறைந்த அளவில் கடனை பெற்றால் அதனுடைய வட்டியினை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பின்பு அதிக அளவிலான கடனை பெற்று கொள்ளலாம் என்பது பலருடைய கருத்து. அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 1 லட்சம் ரூபாயினை வீட்டுக் கடனாக பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் மற்றும் வட்டி தொகையினை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

வீட்டுக் கடன் வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் 1 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் 8.75% ஆகும்.

1 Lakh Indian Bank Home Loan EMI Calculator in Tamil:

கடன் பெற்ற தொகை  1 லட்சம் 
கடனுக்கான காலம்  5 வருடம் 
வட்டி விகிதம்% 8.75%
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI  2,064 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  23,823 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை  1,23,823 ரூபாய் 

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement