Indian Bank 4 Lakh Loan Emi Calculator
அனைவருக்குமே வங்கி கணக்கு முக்கியமானது ஆகும். இந்த வங்கிக்கு செல்வது என்றால் கொஞ்சம் கொடுமையான விஷயம் தான். ஏனென்றால் வங்கி எப்போதும் கூட்டமாக இருக்கும். அதனால் தான் வங்கிக்கு செல்ல கொஞ்சம் வெறுப்பாக இருக்கும். சரி உங்களில் யாருக்கு தெரியும் வங்கியில் கடன் தருவார்கள். ஆனால் அது எவ்வளவு தருவார்கள் அதற்கு என்ன தகுதிகள் தேவை என்று இன்னும் நிறைய கேள்விகள் உள்ளது மேலும் இதனை பற்றிய முக்கிய தகவலை தெரிந்துகொள்ள போகிறோம்..!
நமக்கு பண தேவை என்றால் உடனே நாம் கடன் வாங்குவோம். அதற்கு தனியாக வட்டி விகிதம் மேலும் அதனை பற்றிய முழு தகவலையும் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..! சரி உங்கள் யார் இந்தியன் வங்கியில் 4 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும் அதனை பற்றி முழு தகவலையும் தெரித்துக்கொள்ளலாம் வாங்க..!
Indian Bank 4 Lakh Loan Emi Calculator:
வங்கியில் பெற்ற கடன்:
- இப்போது இந்தியன் வங்கியில் 4 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி EMI என்று பார்க்கலாம்.
வட்டி விகிதம்:
- 4 லட்சம் இந்தியன் வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.
எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:
- 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள்.
மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:
- மாதம் மாதம் 7,826 ரூபாய் EMI -யாக செலுத்தவேண்டும்.
மொத்தம் வட்டி தொகை:
- மொத்தமாக 5 வருடத்தில் 69,588 ரூபாய் செலுத்தவேண்டும்.
அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:
- அசல் வட்டி இரண்டும் சேர்த்து 4,69,588 ரூபாய் செலுத்தவேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2023 SBI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா
இந்த வருடம் 4 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் EMI, வட்டி இவ்வளவு குறைவா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |