வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா..?

Updated On: March 22, 2023 8:05 AM
Follow Us:
Indian Bank 7 Lakh Personal Loan Emi Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 7 Lakh Personal Loan Emi Calculator in Tamil

அனைவருக்குமே பணம் பிரச்சனையானது இருக்கும். அந்த பண பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் உடனே வெளியிடத்தில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவது அனைவரின் வழக்கம் ஆகும். நாமும் உடனே கடன் வாங்க மாட்டோம். முடியாத பட்சத்திற்கு கடன் வாங்குவோம். அதேபோல் கடை வாங்கும் போது அனைவருமே நினைப்பது என்னவென்றால் குறைவான வட்டியாக இருக்குமா என்பதை பார்த்து தான் கடன் வாங்குவதற்கு முன் வாருவார்கள்..!

ஆனால் எப்படியும் குறைவான வட்டி கிடையாது என்று பட்சத்திலும் அந்த கடனை வாங்குவதற்கு முன் வருவார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பணத்தை வட்டி அசல்  இரண்டையும் சேர்த்து கொடுக்க கொஞ்சம் இல்லை அதிகமாகவே கஷ்ட படுவார்கள் அல்லவா..! ஆனால் இந்த பதிவின் வாயிலாக நீங்கள் தனிநபர் கடன் இந்தியன் வங்கியின் வாங்கினால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும், எவ்வளவு EMI செலுத்தவேண்டும் என்பதை பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்வோம் வாங்க..!

Indian Bank 7 Lakh Personal Loan Emi Calculator in Tamil:

வங்கியில் பெற்ற கடன்:

  • இப்போது இந்தியன் வங்கியில் 7,00,000 தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி EMI என்று பார்க்கலாம்.

வட்டி விகிதம்:

  • 7 லட்சம் இந்தியன் வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

  • 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள். கடன் செலுத்தும் காலம் உங்களின் மாத வருமானத்தை பொறுத்து மாறுபடும்.

மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:

  • மாதம் மாதம் 13,696 ரூபாய் EMI -யாக செலுத்தவேண்டும்.

மொத்தம் வட்டி தொகை:

  • மொத்தமாக 5 வருடத்தில் 1,21,778 ரூபாய் செலுத்தவேண்டும்.

அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:

  • அசல் வட்டி இரண்டும் சேர்த்து 8,21,778 ரூபாய் செலுத்தவேண்டும்.

 

வங்கி தொடர்பான பதிவுகள் 👉👉  2023 ஆண்டு 4 லட்சம் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் EMI, வட்டி எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க

2023-ல் இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி, EMI எவ்ளோ இருக்கும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!