வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Indian பேங்கில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: March 31, 2023 8:03 AM
Follow Us:
indian bank personal loan 9 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Personal Loan 9 Lakh EMI Calculator in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் திடீரென்று கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. நீங்கள் கடனை பெறுவதற்கு முன் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். ஏனென்றால் கடன் வாங்கிய அதற்கான வட்டியும், EMI தொகை தெரிந்த பிறகு இவ்வளவு தொகை என்று தெரிந்திருந்தால் கடனை பெறாமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க கூடாது. நீங்கள் இதில் கடன் வாங்கினாலும் அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகளில் வாங்க கூடிய கடன்களை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

SBI வங்கியில் தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மி தானா..!

வட்டி:

இந்தியன் வங்கியில் தனிநபர்  கடனுக்கு வட்டியாக 9.20% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் தனிநபர்  கடனை வாங்கிய பிறகு 7 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

  நீங்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 14,572 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 9 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 3,24,022 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 9 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 12,24,022 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 

Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!