SBI Personal Loan 13 Lakh EMI Calculator
நண்பர்களே பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். நமக்கு ஏதாவது சிறிய அளவில் பணக்கஷ்டம் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கடன் கேட்போம். அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நாம் வட்டிக்கு தான் கடன் வாங்குவோம். அப்படி வட்டிக்கு பணம் வாங்கினால் அது நமக்கு மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நம்மால் வட்டியும் கொடுக்க முடியாமல் அசலும் கொடுக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புவோம்.
ஆனால் நமக்கு உதவும் வகையில் தான் வங்கிகள் இருக்கிறது. வங்கியில் நமக்கு தேவையான கடன்களை நாம் பெற்று கொள்ளலாம். அதுவும் குறைந்த வட்டியில், அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று SBI வங்கியில் தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
SBI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு தான் கட்டணுமா |
SBI Personal Loan 13 Lakh EMI Calculator in Tamil:
2023 ஆண்டு SBI வங்கியில் தனிநபர் கடனின் வட்டி விகிதம் 9.60% சதவிகிதம் முதல் வழங்குகிறது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை SBI வங்கி வழங்குகிறது.
SBI Personal Loan 13 Lakh EMI Calculator | |
கடன் தொகை | 13,00,000 |
வட்டி விகிதம் | 9.60% சதவிகிதம் |
கடனை திருப்பி செலுத்தும் காலம் | 5 ஆண்டுகள் |
மாதாந்திர EMI | 27,366 |
மொத்த வட்டி | 3,41,960 |
மொத்தமாக கட்ட வேண்டிய பணம் | 16,41,960 |
ICICI வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI மட்டுமே இவ்வளவா அப்போ வட்டி எவ்வளவு இருக்கும் |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |