வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் பிசினஸ் லோன் 5 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா.!

Updated On: April 15, 2023 7:15 AM
Follow Us:
sbi bank business loan 5 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI Bank Business Loan 5

பெரும்பாலானவர்களுக்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இருந்தாலும் நிறைய செலவு ஆகும் அதற்கான பண தொகையும் தேவைப்படும் என்று நினைக்கின்றனர். இதற்காக நீங்கள் வெளியில் சென்று வட்டிக்கு பணம் வாங்காதீர்கள். ஏனென்றால் வட்டிக்கு பணம் வாங்கும் போது வட்டி தொகை அதிகமாக இருக்கும், நீங்கள் வாங்கிய அசல் தொகையை விட வட்டி அதிகமாகிவிடும். அதனில் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 5 லட்சம் பிசினஸ் லோன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு போன்ற விவரத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

SBI வங்கியில் வீட்டு கடன் 17 லட்சம் வாங்கினால் இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா

SBI Bank Business Loan 5 Lakh EMI Calculator in Tamil:

2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் வணிக கடனுக்கான வட்டி 11.20% முதல்  வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

SBI Business Loan 5 Lakh EMI Calculator
கடன் தொகை 5,00,000
வட்டி விகிதம் 11.20% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  10,921 ரூபாய் 
மொத்த வட்டி  1,55,269 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 6,55,269 ரூபாய்

 

ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?