SBI வங்கியின் Fixed Deposit வட்டி விகிதம்..! | Sbi Bank Interest Rates in Tamil

Advertisement

Sbi Bank Interest Rates in Tamil

வங்கிகளில் சிறிய பெரிய வங்கிகளில் ஒன்றானது தான் SBI வங்கி..! இந்த வங்கியின் வட்டி விகிதம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இது 2022 ஆம் ஆண்டு வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதேபோல் டெபாசிட் வட்டி விகிதத்தையும் உயர்த்தி உள்ளது. பணவீக்க விகித, விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6.25 சதவிகிதமாக உயர்த்தி உள்ள நிலையில் RBI வட்டி விகிதத்தை தொடர்ந்து வங்கிகளும் டெபாசிட் விகிதத்தை உயர்த்தி உள்ளது. ஆகவே இன்றைய பதிவின் மூலம் SBI வட்டி விகிதத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

Sbi Bank Interest Rates in Tamil:

முதிர்வு காலம்  வட்டி விகிதம்  வருட வட்டி விகிதம் 
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான டெபாசிட் 3.00 3.00
46 நாட்கள் முதல் 179 நாட்களுக்கான டெபாசிட் 4.50 4.50
180 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான டெபாசிட் 5.25 5.35
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள்   டெபாசிட் 5.75 5.88
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைவானது 6.80 6.98
2 ஆண்டுகள் முதல் 3 வருடம் வரை 7.00 7.19
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.50 6.66
5 ஆண்டுகள் முதல் 10 வருடம் வரை 6.50 6.66
400 நாட்கள் திட்டம் 7.10 7.29

 

SBI Fixed Deposit Senior Citizen Rate in Tamil:

முதிர்வு காலம்  வட்டி விகிதம்  வருட வட்டி விகிதம் 
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான டெபாசிட் 3.50 3.50
46 நாட்கள் முதல் 179 நாட்களுக்கான டெபாசிட் 5.00 5.00
180 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான டெபாசிட் 5.75 5.88
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் டெபாசிட் 6.25 5.40
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைவானது 7.30 7.50
2 ஆண்டுகள் முதல் 3 வருடம் வரை 7.50 7.71
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 7.00 7.19
5 ஆண்டுகள் முதல் 10 வருடம் வரை 7.50 7.71
400 நாட்கள் திட்டம் 7.60 7.81

 

தொடர்புடைய பதிவுகள்👇👇👇👇
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
இந்தியன் வங்கியில் வணிக கடன் பெறுவதற்கு தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன..?
SBI வங்கியில் வியாபார கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் விவரங்கள்..!
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement