8 Sec Games in Tamil
விளையாட்டு அல்லது கேம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் கூட அதிலேயே நிறைய நேரத்தை செலவிடுவது சிலருக்கு பிடிக்காது. இதற்கு மாறாக மாறுபட்ட குணத்தினை உடையவர்கள் மிகவும் ஸ்மார்ட் ஆகவும், சுவாரஸ்யமாகவும் உள்ள விளையாட்டினை தான் விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட குணங்களை உடையவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பிடித்த ஒரு பதிவாக இருக்கும். ஏனென்றால் இன்று வெறும் 8 வினாடிகளில் விளையாடக்கூடிய ஒரு அருமையான விளையாட்டை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த விளையாட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என யாரு வேண்டுமானாலும் விளையாடலாம். சரி வாருங்கள் பதிவை படித்ததும் போதும் விளையாட்டை விளையாடி அசத்தலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
விறுவிறுப்பான விளையாட்டு:
இந்த விளையாட்டை பொறுத்தவரை இது மிகவும் எளிமையான ஒரு விளையாட்டு என்று கூறலாம். அதாவது இங்கு கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த படம் முழுவதும் 330 என்ற எண் ஆனது இருக்கும்.
இதில் என்ன ஒரு யுக்தி என்றால் அத்தகைய படத்தில் ஏதோ ஒரு இடத்தில் 338 என்ற எண் ஆனது ஒளிந்து இருக்கும். ஆகவே நீங்கள் 338 என்ற எண்ணை தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இது தான் விளையாட்டின் விதிமுறைகள் ஆகும். சரி நண்பர்களே விளையாட தயாரா.. குறைந்த வினாடியில் மிகவும் விரிவாக கண்டு பிடியுங்கள்… All Best நண்பர்களே…
சரியான முறையில் குறைந்த வினாடியில் 338 என்ற எண்ணை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒருவேளை 338 என்ற எண்ணை கண்டுபிடிக்கவில்லை என்றால் அதற்கான சரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 338 என்ற எண் ஆனது முதல் வரிசையில் 11-வது இடத்தில் உள்ளது.
பருந்து கண் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடிக்க முடியும்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |