பருந்து கண் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடிக்க முடியும்..!

Best Brain Test Games in Tamil

Best Brain Test Games in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! முன்பெல்லாம் லீவு விட்டால் வெயில் சென்று தான் விளையாடுவோம். ஆனால் இன்றைய நிலையில் குழந்தைகள் அனைவரும் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை. காசு தருகிறேன் கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வா என்றால் கூட வெளியில் செல்வதே கிடையாது. இவை எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் ஸ்மார்ட் போன் தான். இந்த காலத்து குழந்தைகள் ஸ்மார்ட் போனை வைத்து கொண்டு வெளியில் சென்று விளையாடுவதே கிடையாது. அதனால் தான் இந்த பதிவில் குழந்தைகளின் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக பல விளையாட்டுகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று இந்த படத்தில் மறைந்திருக்கும் குரங்கை கண்டுபிடிக்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடியுங்கள்..! 

தற்போது உங்கள் மூளைக்கு வேலை. இப்போது உங்களுக்கு ஒரு படம் காட்டப்படும். அதில் பல மனித பொம்மைகளின் படங்கள் இருக்கும். அதில் ஒரு முகம் வித்தியாசமானதாக இருக்கும். அது என்னவென்றால், அந்த மனித பொம்மைகளின் நடுவில் ஒரு குரங்கு பொம்மை மறைந்திருக்கும். அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

brain games in tamil

உங்களுக்கு ஒரு சவால்.. உங்களால் முடிந்தால் இந்த படத்தில் இருக்கும் ஒற்றை மீனை கண்டுபிடிங்க

அந்த பொம்மையை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். இப்போது உங்களுக்கு 10 வினாடிகள் கொடுக்கப்படுகிறது. அதை கண்டுபிடியுங்கள். இதோ உங்களுக்கான வினாடிகள் தொடங்கிவிட்டது.

படத்தில் இருக்கும் குரங்கு பொம்மையை கண்டுபிடித்து விட்டீர்களா..? அப்போ நீங்கள் தான் வெற்றியாளர். உங்களுக்கு எங்கள் பொதுநலம் பதிவு சார்பாக வாழ்த்துக்கள்.

இன்னும் அந்த குரங்கு பொம்மையை கண்டுபிடிக்கவில்லை என்றால் அதற்கான தீர்வு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்ட இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்

தீர்வு: 

brain games tamil

இதோ அந்த குரங்கு பொம்மை இங்கே ஒளிந்திருக்கிறது பாருங்கள். இப்போது கண்டுபிடித்துவிடீர்களா..? குரங்கு பொம்மையை கண்டுபிடித்தவர்களுக்கும், முயற்சி செய்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com