உங்களுக்கு ஒரு சவால்..! உங்களால் முடிந்தால் இந்த படத்தில் இருக்கும் ஒற்றை மீனை கண்டுபிடிங்க..!

Advertisement

Best Mind Games in Tamil

ஹலோ நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகம் எவ்வளவு மாறி இருக்கிறது  என்று நம் அனைவருக்குமே தெரியும். தற்போது நாம் வாழ்ந்து வருவது தொழில்நுட்ப உலகத்தில் தான். எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட் போன் மயமாக தான் இருக்கிறது. இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். தவறாக சொல்கிறேன் என்று நினைக்கின்றேன். அதாவது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தவில்லை. ஸ்மார்ட் போன் தான் நம்மை பயன்படுத்துகிறது. சரி அதை விடுங்க.

இன்றைய காலத்தில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை. அவர்களும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி உங்கள் குழந்தைக்கு ஸ்மார்ட் போனில் என்ன நல்ல விஷயம் இருக்கிறது என்று சொல்லி கொடுங்கள். அதாவது ஸ்மார்ட் போனிலும் குழந்தைகளின் மூளைக்கு வேலைகொடுக்கும் விளையாட்டுகள் இருக்கின்றன. அதை நாமும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று குழந்தைகள் மட்டுமில்லாமல் உங்கள் மூளைக்கும் சவால் விடும் விதமாக ஒரு விளையாட்டை கொண்டு வந்துள்ளேன். அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மூளைக்கு வேலை சொல்லும் விளையாட்டு..! 

நண்பர்களே உங்களுக்கு இப்போது ஒரு படம் காட்டப்படும். அதில் வட்டமாக பல மீன்களின் படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு மீன் மட்டும் வித்தியாசமாக இருக்கும். அது எங்கு இருக்கிறது என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால்.

இப்பொது உங்களுக்கு 10 வினாடிகள் கொடுக்கப்படுகிறது. பல மீன்களில் வித்தியாசமான மீனை கண்டுபிடித்து வெற்றி பெறுங்கள். இதோ உங்களுக்கான படம் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கான நேரமும் தொடங்கிவிட்டது. கண்டுபிடிங்கள் பார்க்கலாம்.

brain games

படத்தில் இருக்கும் அந்த ஒற்றை மீனை கண்டுபிடித்து விட்டீர்களா..? அப்படி என்றால் நீங்கள் தான் வெற்றியாளர். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஒருவேளை இன்னும் விடையை தேடி கொண்டிருக்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு இன்னும் நேரம் கொடுக்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் கீழ் இருக்கும் படத்தை பார்த்து விடையை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அப்பா வேலைக்கு போகணும், நீங்க உங்கள் நண்பனிடம் பேசவேண்டும், உங்க பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை.. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்

பதில்: 

brain games in

மேல் இருக்கும் படத்தை பார்த்து விடையை தெரிந்து கொண்டீர்களா..? அதாவது பல மீன்களில் ஒற்றை மீன் நீல நிறத்தில் தனியாக தெரிகிறது. யாரெல்லாம் இந்த மீனை கண்டுபிடித்தீர்களோ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்ட இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement