குழந்தைகள் வீட்டில் அடம் பிடிக்கிறார்களா.! அப்போ மூளைக்கு இந்த மாதிரி வேலை கொடுங்க..

Advertisement

Optical Illusion Number Game in Tamil

பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட சொல்வார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை வீட்டிலேயே தான் விளையாடுகிறார்கள். அதிலும் ஸ்மார்ட் போனை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் ஸ்மார்ட் போனில் கேம் மற்றும் வீடியோக்களை பார்க்காமல் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் நிறைய வகையான கேம்கள் உள்ளது. அதிலும் நம் பதிவில் தினந்தோறும் மூளைக்கு வேலை கொடுக்கும் வகைகளில் நிறைய பதிவுகள் பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள லிங்கை கிழிக்க செய்து பாருங்க..

நீங்க புத்திசாலியா, கண்கள் கூர்மையானதா என்று கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட் கேம்

Optical Illusion Number Game in Tamil:

இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘7149’ என்ற எண்கள் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளில் ‘7199’ என்ற எண் ஒளிந்துள்ளது. அதனை கண்டுபிடிப்பதே உங்களுடைய திறமை. சரி நீங்கள் விளையாட தயாரா? சரி 5 வினாடிகளில் 7199 என்ற எண்ணை கண்டுபிடிக்க வேண்டும்

Optical Illusion Number Game in Tamil

5 வினாடிகளில் 7199 என்ற எண்ணை கண்டுபிடித்த நபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 7199 என்ற வார்த்தை எங்கே என்று நீங்கள் இன்னும் தேடிக்கொண்டிருந்தால் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.

Optical Illusion Number Game in Tamil

7199 என்ற வார்த்தை மேல் உள்ள படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது. இது இடது புறத்திலிருந்து ஐந்தாவது வரிசையிலும், கீழிருந்து ஆறாவதாக கொடுக்கப்பட்டுள்ளது.

கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com

 

Advertisement