சுயதொழில் வாய்ப்புகள்
ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையினை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதல் மூலதனம் பணம் தான். இத்தகைய பணத்தினை நாம் படித்தாலோ அல்லது வெளியில் வேலைக்கு சென்றாலோ தான் பெற முடியும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் எந்த விதமான படிப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடத்தில் தொடங்கக்கூடிய நிறைய சுயதொழில்கள் உள்ளது. அதனால் இன்று இத்தகைய வகையில் அதிக வருமானத்தை அள்ளித் தரக்கூடிய ஒரு தொழிலை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Business Ideas for Ladies at Home:
கொட்டிக்கிடக்கும் சுயதொழில் நாம் அனைவரும் பயன்படுத்த கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள Camphor Making Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இந்த தொழிலை நீங்கள் செய்தால் தினசரி வருமானம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட தொழிலை ஆண் மற்றும் பெண் என இருவரும் செய்யலாம்.
முதலீடு எவ்வளவு:
நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு ஆரம்ப முதலீடாக 60,000 ரூபாய் தோராயமாக கையில் வைத்து கொள்ளுங்கள்.
மூலப்பொருள் எவ்வளவு:
Camphor Making Machine, பேக்கிங் கவர், Camphor Powder இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் நல்ல தரமுள்ளதாக பார்த்து வாங்கி கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு தான் அதிக மவுஸ்
தொழில் தொடங்கலாம் வாங்க:
நீங்கள் Camphor Making Machine வாங்கும் இடத்திலேயே கற்பூரம் தயாரிப்பதற்கான மூலப்பொருளின் அளவு எவ்வளவு என்று கற்றுக்கொடுக்கப்படும். மேலும் அந்த இடத்திலேயே மிஷினை எப்படி வேலை செய்வது என்று அதற்கான பயிற்சியும் உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும்.
இந்த மெஷினை பயன்படுத்தி 50 கிலோ கற்பூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் தயாரித்து விடலாம்.
பேக்கிங்:
100 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என பேக்கிங் செய்து வைத்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் இடம்:
கோவிலிகளுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், பூஜை சாமான் கடை, Wholesale கடை ஆகிய இடங்களில் நீங்கள் கற்பூரத்தை விற்பனை செய்யலாம்.
இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் கற்பூரம் செய்யும் அளவினை பொறுத்து தான் வருமானம் மற்றும் லாபம் பெற முடியும். அனால் மாதத்திற்கு 10,000 ரூபாய் சம்பாத்தித்து விடலாம்.
படித்து முடித்துவிட்டு என்ன வேலை செய்வது என்று தெரியவில்லையா
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |