மாதம் 30000 ரூபாய் பணம் சம்பாதிக்க
மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதே கடினமாக இருக்கும் பட்சத்தில் மாதம் 30,000 ரூபாய் சம்பாதிப்பது எவ்வளவு பெரிய செயல் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அது தான் கிடையாது. ஏனென்றால் தற்போது உள்ள காலகட்டத்தில் மாதம் 30,000 ரூபாய்க்கு மேலே வரை சம்பாதிக்கக்கூடிய எண்ணற்ற சுயதொழில்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. அது மட்டும் இல்லாமல் முதலீடே இல்லாமல் வருமானம் மற்றும் லாபம் என இவை இரண்டினையும் தரக்கூடிய பல தொழில்களும் உள்ளது. ஆகவே அதில் ஒரு தொழிலாக எந்த ஒரு முதலீடும் இல்லாமல் கைநிறைய வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Earn Money 30000 Per Month:
படிப்பு என்பது அனைவருக்கும் அடிப்படையான ஒன்றாக இருந்தாலும் கூட இவை இல்லாமல் இன்னும் ஏராளமான திறன்கள் நமக்குள் இருந்து கொண்டு தான் உள்ளது. அதாவது எழுத்து திறமை, வரைதல் திறமை மற்றும் பேசுதல் என இதுபோன்ற திறமைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
இத்தகைய திறமைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் சாதாரணமான ஒன்றாக கருத முடியாது. ஏனென்றால் இதன் மூலம் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் வருமானம் ஈட்டலாம்.
என்ன தொழில்:
இப்போது ஒரு ஆடை இருக்கிறது என்றால் அதில் வண்ண வண்ண டிசைன் மற்றும் மாடல் என இவற்றை எல்லாம் இருக்கும். ஆனால் அந்த மாடல் முதலில் வரையப்பட்ட ஒன்றாக தான் இருந்து இருக்கும்.
அதேபோல் உங்களிடம் உள்ள வரைதல் திறமையினை வைத்து T-shirt, Saree, Shudi மற்றும் Shirt என இவற்றை எல்லாம் வித விதமான டிசைனில் வடிவமைத்து அதனை துணிகளை தயார் செய்யும் நிறுவனத்திடம் கொடுப்பதன் மூலம் வருமானம் பெறலாம்.
பணம் சம்பாதிக்கும் முறை:
இத்தகைய தொழிலில் வருமானம் என்பது நீங்கள் வடிவமைக்கும் மாடலை பொறுத்தே தான் அமையும். அதேபோல் ஒரு சில மாடலுக்கு என்று 30,000 ரூபாய் வரையும் கூட பணம் சம்பாதிக்கலாம்.
ஆகவே மாதம் தோராயமாக இந்த தொழில் 30,000 ரூபாய் வரை உட்கார்ந்த இடத்திலேயே வருமானத்தை பெறலாம்.
மாத சம்பளத்துக்கு வேலை பார்க்காம இந்த தொழிலை ஆரம்பியுங்க..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |