EverGreen Business Idea
பொதுவாக இக்காலத்தில் உள்ள பலரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட சுயமாக ஒரு தொழில் தொடங்கி அதில் அதிக லாபம் பெற வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். இதற்காக என்ன தொழில் தொடங்கலாம்..? குறிப்பாக குறைந்த முதலீட்டில் என்ன தொழில் தொடங்கலாம் என்றுதான் யோசித்து கொண்டிருப்பார்கள். சுயதொழில் நமக்கான அடையாளமாக கருதுவோர் கண்டிப்பாக பல தடைகள் வந்தாலும் தனக்கான தொழிலை செய்ய விரும்புவீர்கள். அப்படி விரும்பும் உங்களுக்காக பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான சுயதொழில் ஒன்றினை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இயற்கைக்கு ஆபத்தில்லாத இந்த தொழில் உங்களுக்கு வருமானத்தை அள்ளித்தரும்.
பொதுவாக இந்த coconut shell powder-ஐ பயன்படுத்தி பல வகையான அழகு சாதன பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் கொசுவர்த்தி சுருள், ஊதுபத்தி, சம்பூரணி போன்ற பலவகையான பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. ஆகவே நீங்கள் coconut shell powder செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
முதலீடு:
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு அதிகபட்சம் ₹ 5 லட்சம் தேவைப்படும்.
இயந்திரங்கள் 2 லட்சம் முதல் சந்தையில் கிடைக்கிறது. தேவையான முழ பொருட்களை உங்களை சுற்றியுள்ள பகுதிகளிலே எளிதாக கிடைக்கும்.
இடம்:
500 சதுர அடி முதல் 1000 சதுர அடி இடம் உங்களுக்கு தேவைப்படும். சொந்த இடத்தில் இயந்திரங்களை பயன்படுத்தினால் வாடகை குறையும்.
வருமானம்:
ஒரு கிலோ coconut shell powder ரூபாய் 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தேங்காய் பொடி விற்பனை செய்தால் வருடத்திற்கும் ₹7 முதல் 8 லட்சம் வரை லாபம் பார்க்கலாம்.
சந்தை வாய்ப்பு:
பேக்கரிகள், கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இதனை விற்பனை செய்ய முடியும்.
மண்ணை வளமாக்கும் இந்த தொழிலை தொடங்கினால் மன நிறைவுடன் நல்ல வருமானம் பார்க்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |