இந்த பொருளை ஒரு தடவ வாங்கினால் போதும்..! வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சம்பாரித்து கொடுக்கும்..!

Advertisement

7 Lakh Investment Business Ideas in Tamil

இப்போது இருக்கும் காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அனைவரும் அதிக வருமானம் தரக்கூடிய தொழிலை தான் செய்ய விரும்புவர்கள். அதிலும் குறிப்பாக, ஒருமுறை முதலீடு செய்யக்கூடிய தொழிலாகவும் அல்லது குறைந்த முதலீடு உள்ள தொழிலாகவும் பார்த்து தான் செய்ய விரும்புவோம். எனவே, அப்படி ஒரு தொழில் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலில் நீங்கள் ஒருமுறை மமட்டும் முதலீடு செய்தால் போதும்.. வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.. அப்படி என்ன தொழில் என்று தானே கேட்குறீர்கள்.. வாருங்கள் அத்தொழிலை பற்றி விவரமாக பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 

One Time Investment Business Ideas in Tamil:

கிராம புறங்களில் அதிகம் பயன்படுவது Tractor தான். கிராமத்தில் நிலத்தை உழுவுவதற்கும் அல்லது கனமான பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் அதிகமாக பயன்படுவது Tractor. எனவே இதனை நாம் வாங்கி தொழிலாக செய்யும்போது நல்ல வருமானம் அதிகரிக்கும்.

7 lakh investment business ideas in tamil

தேவையான முதலீடு:

இத்தொழிலில் Tractor வாங்குவதற்கு தேவைப்படும் செலவே முக்கிய முதலீடாக இருக்கிறது. எனவே, தரத்திற்கு ஏற்றவாறு Tractor 3 லட்சம் முதல் 30 வரை வாங்க கிடைக்கிறது. எனவே, நீங்கள் ஒரு தரமான Tractor வாங்க வேண்டுமென்றால் உங்களுக்கு 5 லட்சம் முதலீடாக தேவைப்படும்.

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

தொழில் செய்யும் முறை:

முதலில் நல்ல தரமான ட்ராக்கரை பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு, ட்ரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து கொள்ள வேண்டும்.

இதனை, உங்கள் ஊரில் நிலம் உழுதல், பொருட்களை ஏற்றி செலுத்தல் உள்ளிட்ட பல வேலைகளுக்கு பயன்படுத்தி வருமானம் பெறலாம்.

tractor business plan

இதில் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது, நிலத்தின் அளவை பொருத்தும், கிலோ மீட்டர் கணக்கை பொருத்தும் அமைப்பும்.

உதாரணமாக, இத்தொழிலில் நீங்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement