கொடி கட்டி பறக்கும் தொழில்
வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்கு பணம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனாலும் நாம் வாங்குகின்ற சம்பளமானது அன்றைய தேவைகளை சமாளிப்பதற்கே சரியாகி விடுகிறது. அதனால் ஏதும் பார்ட் டைம் தொழில் இருக்கிறதா என்று தேடுகிறார்கள், மேலும் சுயதொழில் ஏதும் செய்யலாமா என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சுயதொழில் யோசனைகளை பற்றி வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
a4 Paper Business Ideas:
இந்த தொழில் ஆனது எப்போதும் டிமாண்ட் உள்ள தொழிலாக இருக்கிறது. ஏனென்றால் பள்ளி,, கல்லூரி, அலுவலகம், ஜெராக்ஸ் கடை போன்ற எல்லா இடத்திலும் A4 ஷீட்டின் தேவை அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம்.
A4 சீட் கிடைக்கும் இடம்:
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற இடத்திலிருந்து A4 ஷீட்டை வாங்கி கொள்ளலாம்.
எங்கெல்லாம் விற்பனை செய்யலாம்:
- ஜெராகஸ் கடை
- STATIONARY கடை
- இ சேவை மையம்
முதலீடு மற்றும் மூலபொருள்:
இந்த A4 ஷீட்டை வாங்குவதற்கு 15,000 ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
நீங்கள் A4 சீட் ஒரு பாக்ஸை 2400 ரூபாய்க்கு வாங்குவீர்கள், அப்போ 5 பாக்ஸ் விலை 12,000 ரூபாய்க்கு வாங்குவீர்கள்.
மாத சம்பளத்துக்கு வேலை பார்க்காம இந்த தொழிலை ஆரம்பியுங்க..
வருமானம்:
நீங்கள் வாங்கிய 2400 ரூபாய் கொண்ட ஒரு பாக்ஸ் A4 சீட் பாக்ஸை 2700 ரூபாய்க்கு விற்பீர்கள். அப்போ 5 பாக்ஸ் A4 ஷீட்டை 13,500 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
லாபம்:
லாபம்- 300
செலவு-200
ஒரு நாள் லாபம்- 1500
26 நாள் நாள் லாபம்- 39000
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |