2023 ஆம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் குறைந்த விலையில் உள்ள கார் பட்டியல்..! | Lowest Price 2023 Car in Tamil

Advertisement

Lowest Price 2023 Cars List in Tamil

கணினி காலத்தில் அதிகமாக விரும்புவது அனைவருமே பைக் தான். சிலருக்கு கார் வாங்குவது கனவாக இருக்கும் அந்த அடிப்படையில் சிலருக்கு எவ்வளவு இருந்தால் கார் வாங்க முடியும் என்று ஒரு கேள்வி இருக்கும். குறைந்தது 2 லட்சத்திலிருந்து கார் வாங்க முடியும். சிலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் 10 லட்சத்திற்கு மேல் தேவைப்படும் என்று ஆனால் நம்முடையை வருமானத்திற்கு ஏற்ற அளவிற்கு கார் உள்ளது என்பது தான் உண்மை.

இந்த காலத்தில் எவ்வளவு பெரிய பைக் வைத்திருந்தாலும் கார் வைத்திருந்தால் மட்டுமே மதிப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு இந்த வருடம் மிகவும் விலை குறைவான கார்களின் பட்டியலை பார்ப்போம் வாங்க..!

Lowest Price 2023 Cars List in Tamil:

Maruti Alto 800:

Maruti Alto 800

இதனுடைய விலை: Rs.3.39 – 5.03 லட்சம் வரை உள்ளது. எஞ்சின்: 796 cc.

Renault Kwid:

renault kwid

இந்த காரின் விலை Rs.4.70 – 5.99 லட்சம் வரை உள்ளது. இந்த காரின் எஞ்சின் அளவு 799 cc – 999 cc ஆகும். 

உலகில் மிகவும் விலை உயர்ந்த கார் பட்டியல்..!

Datsun Redi-go Car:

datsun redi-go car price

இந்த கார் நடுத்தர குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்டது போல் உள்ளது. இதனுடைய விலை Rs.3.98,000 முதல் 4.96,000 வரை விற்பனை ஆகிறது.

Tata Tigor car:

tata tigor car price

ஏழையாக இருந்தாலும் நல்ல பொருளாக இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கு கார் வாங்குவது ஒரு கனவாக இருக்கும். அதனால் தான் காசுக்கு ஏற்ற பொருளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் Tata Tigor car உள்ளது. இது விலைக்கேற்ற வகையில் நன்றாக இருக்கும். இதனுடைய விலை Rs.6.10,000 முதல் 8.84,000 வரை உள்ளது.

Honda Amaze:

honda amaze price

மாருதி கம்பெனி விற்பனையில் இது தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனுடைய விலை Rs.6.89,000 முதல் Rs.11.50,000 வரை உள்ளது.

Ford Aspire:

Ford Aspire

இந்த கார் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும். மிகவும், விலை உயர்வாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு லுக்கை கொடுக்கும் இதனுடைய விலை Rs.7.28,000 முதல் Rs.8.73,000 வரை உள்ளது.

Tata Tiago:

Tata Tiago

இந்த கார்களில் நிறைய நிறம் உள்ளது அதிலும் கருப்பு கலர் கார் சூப்பராக இருக்கும். இதனுடைய விலை Rs.5.45,000 முதல் Rs.7.90,000 வரை உள்ளது.

Ford Ecosport:

ford ecosport

இந்த காரின் விலை Rs.8.19,000 முதல் Rs 11.69,000 வரை விற்பனை ஆகிறது.

Tata Nexon:

Tata Nexon

பிரபலமான நிறுவனத்தில் முதல் இடத்தில் இதுவும் ஒன்று. அப்போது குறைந்த விலையில் உள்ள கார்களின் பட்டியலில் இதுவும் ஒன்று. இதனுடைய விலை Rs.7.70,000 முதல் Rs.14.18,000 வரை.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 குறைந்த விலை கார் பட்டியல்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement