புதிதாக ATM கார்டு வாங்க போறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கலனா எப்படி..!

Advertisement

What Is The Eligibility To Buy ATM Card

ஹலோ பிரண்ட்ஸ்..! வாசகர்கள் அனைவருமே தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறோம் என்பதில் மகிழ்ச்சி. அப்படி என்ன தகவல் அது என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை. ATM கார்டு வாங்குவதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி  போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!

SBI வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு இவ்வளவு தான் தகுதியா

What Is The Eligibility To Buy ATM Card in Tamil:

What Is The Eligibility To Buy ATM Card  

பொதுவாக நாம் வாழும் இந்த அவசர உலகம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய நிலையில் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஸ்மார்ட் போனில் தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

அதுபோல வணங்கிக்கு செல்வது என்றால் நம் அனைவருக்குமே ஒரு பயம் வரும். காரணம் வங்கிக்கு செல்வது என்றால் ஒரு நாள் முழுவதும் தேவைப்படும். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதுபோல அனைவருமே ATM கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கும் இடத்தில் இருந்தே பணத்தை அனுப்பவோ பெறவோ முடியும்.

சரி அதற்கு முதலில் நாம் ATM Card அப்ளை செய்ய வேண்டும் அல்லவா..! அதுபோல ATM Card அப்ளை செய்வதற்கு என்று சில தகுதிகள் இருக்கின்றது. அதை பற்றி தான் இங்கு காணப்போகிறோம்.

SBI வங்கியில் Account திறக்க என்ன தகுதி வேண்டும் தெரியுமா

ATM கார்டு பெற தகுதி:

  1. நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. உங்களுக்கு 18 வயது மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  3. மேலும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் ATM Card வாங்க முடியும்.
  4. அதுபோல 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மைனர் மற்றும் கார்டியன் அதாவது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் பெயரில் ATM அட்டை வழங்கப்படும். அதுவும் 10 வயதில் இருந்து 18 வயது வரை மட்டுமே கிடைக்கும்.
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை

 

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility
Advertisement