Is Breaking Pimples Good or Bad in Tamil
பருக்கள் வருவதற்கு என்ன காரணம், அது ஏன் வருகிறது..? இதனை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதேபோல் நம் அனைவருக்கும் பருக்கள் இருக்கும். அப்படி பருக்கள் வரும் போது அதனை நாம் கைகளால் உடைத்துவிடுவோம். அப்படி உடைக்க கூடாது என்று தான் நாம் கேள்வி பட்டிருப்போம். ஏன் அப்படி உடைக்க கூடாது உடைத்தால் என்ன ஆகும். அது உடைத்தால் நிறைய பருக்கள் வரும் என்பது உண்மையா..? அதை பற்றி தெளிவாக காண்போம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Is Breaking Pimples Good or Bad in Tamil:
பருக்களை கைகளால் உடைப்பது என்பது தவறு தான். அப்படி கைகளால் உடைத்தால் அந்த பருக்கள் முகத்தில் பரவ செய்யாது. ஆனால் இன்னொன்று செய்யும் அது என்னவென்றால் பருக்களில் நிறைய பாக்டீரியா இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் கைகளால் உடைக்கும் போது அதில் இருக்கும் பாக்டீரியா தோலின் உள்பகுதி வரை சென்று இன்னும் நிறைய பருக்கள் வருவதை உண்டாக்கும். அப்படி இல்லையென்றால் அலர்ஜியை ஏற்படுத்தும்.
பருக்கள் ஏன் வருகிறது:
தோல் தான் நம்முடைய உடலில் இருக்க கூடிய மிக பெரிய உறுப்பு ஆகும். தோளில் மொத்தம் 3 வகையான தோள்கள் இருக்கும். நம்முடைய தோள்கள் 28 நாட்களுக்கு அதனுடைய மாற்றத்தை அடைந்துக் கொண்டு தான் இருக்கும். இந்த மாற்றம் நம்முடைய இளமை பருவத்தில் அதிகமாக மாற்றத்தையும் ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அப்படி அடையும் பட்சத்தில் தான் முகத்தில் பருக்கள் வர தூண்டுதலை ஏற்படுத்தும்.
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க
முகத்தில் அதிக பருக்கள் வர காரணம்:
இந்த பருக்கள் 10 வயதிலிருந்து 25 வயது வரைக்கும் வரும். அதேபோல் இளமை பருவத்தில் மட்டும் கொஞ்சம் அதிகமாக வரும். அதேபோல் முகத்தில் மட்டும் பருக்கள் வருவதற்கு காரணம்.
பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை நம்முடைய உடலில் செபம் செல்கள் அதிகம் சுரக்கிறதோ அங்கு மட்டும் தான் பருக்கள் அதிகம் வரும். இந்த செபம் சுரப்பிகள் சுரக்கும் இடங்கள் என்றால் கழுத்து, மார்பகம் என இதுபோன்ற இடங்களில் மட்டும் தான் அதிகமாக பருக்கள் வரும். மேலும் படிக்க
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Facts |