கொட்டாவி ஏன் வருகிறது
சிலருக்கு கொட்டாவி தூக்கம் வந்தால் தான் வரும். இன்னும் சிலருக்கு தூக்கம் வந்தால் கொட்டாவி வரும். அதிலும் முக்கியமாக சாப்பிட்டவுடன் கொட்டாவி வரும். மத்திய உணவு சாப்பிட்டால் பயங்கரமாக தூக்கம் வரும்.
இதெல்லாம் விட கொட்டாவி விடுபவர்களை பார்த்தால் நமக்கும் கொட்டாவி வரும். இதற்கான காரணம் என்ன தெரியுமா? அல்லது அதனை பற்றி யோசித்தது உண்டா..? வாங்க அதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்..!
Why do We Yawn if Others Yawn in Tamil:
பொதுவாக நம்மை சுற்றி உள்ளவர்கள் கொட்டாவி விட்டால் நமக்கும் கொட்டாவி வருகிறது. இதற்காக ஒரு ஆய்வு மேற்கொண்ட போது அதில் மூளையை வெப்ப தன்மையாக மாற்றுவதற்கு கொட்டாவி வருகிறது என்கிறார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க 👉👉 விக்கல் வருவதற்கான காரணம் என்ன தெரியும்?
ஆனால் ஒருவர் அதற்கு 2 காரணங்கள் சொல்லிருக்கிறார். அதில் 1 காரணம் உடல் ரீதியாகவும் மற்றொன்று மன ரீதியான காரணம் என்று சொல்லிருக்கிறார். உடல் ரீதியான காரணம் இதனை MIRROR NEURON EFFECT என்பார்கள். அதாவது, ஒருவர் பாட்டு பாடினால் அதைபோல் நாமும் பாடுவோம், மேலும் அவரை போல் பேசுவது என்று மற்றவர் செய்வது போல நாமும் செய்வோம்.
மன ரீதியான காரணம் இதனை EMPATHY என்பார்கள். அதாவது, அனுதாபம் ஒருவர் அழுது கொண்டு இருந்தால் அவரை பார்த்து அழுபவர்களின் இடத்தில் நம்மை வைத்து நாமும் அழுகிறோம் அல்லவா? அதேபோல் தான் கொட்டாவி வருகிறது என்கிறார்.
2015 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் சொல்வது என்னவென்றால் இந்த கொட்டாவி EMPATHY -யுடன் ரிலைட் ஆகியுள்ளதால் Psychopath போல் உள்ளவர்களுக்கு இது போல் கொட்டாவி விடுவது அரிதுதான்..!
தெரிந்துகொள்ளலாம் வாங்க 👉👉 விக்கல் எதனால் வருகிறது.? அதனை நிறுத்துவது எப்படி.?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |