உலக குரல் தினம் | World Voice Day in Tamil

World Voice Day

உலகக் குரல் நாள் | Ulaga Kural Naal 

வணக்கம் நண்பர்களே..! பொது அறிவு பகுதியில் இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறது என்னவென்றால் உலக குரல்கள் தினத்தை பற்றித்தான். குரல் என்றால் மனிதர்கள் குரல் மட்டுமில்லை சின்ன சின்ன உயிர்கள் முதல் மனிதர்கள் வரை பொருந்தும். இந்த உலக குரல்கள் தினம் எப்போது நிறைவேற்றப்பட்டது என்பதையும், ஏப்ரல் மாதத்தில் உலக முக்கிய தினங்களை பற்றியும் படித்து தெரிந்துகொள்வோம்.

உலக மகள்கள் தினம் எப்போது

உலகக் குரல் நாள்:

 • ஏப்ரல் 16 உலக குரல்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
 • இந்த நாளை பிரேசிலியன் காது, மூக்கு, தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் 1999-ஆம் ஆண்டு முதல் இந்த முறை நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் மாத முக்கிய தினம் | Important Days in April in Tamil:

ஏப்ரல் 1-ஆம் தேதி:

 • ஏப்ரல் தினம் ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறோம் என்றால்? ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்போது அதனை கேலி செய்ய ஆரம்பித்து காலப்போக்கில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

ஏப்ரல் 2-ஆம் தேதி:

 • சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம்
 • மன இறுக்கத்திற்கான உலக விழிப்புணர்வு தினம்.

ஏப்ரல் 3-ஆம் தேதி:

 • உலக விருந்தினர் கூட்ட தினம்.

ஏப்ரல் 4-ஆம் தேதி:

 • ஐ.நா பொது சபையில் ஏப்ரல் 4 தேதி சுரங்க பணி சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகள் தினமாக அறிவிக்கப்பட்டது.
 • சர்வதேச கேரட் தினமாக ஏப்ரல் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 5-ஆம் தேதி:

 • தேசிய கடல் சார்தினமாக கொண்டாடப்படுகிறோம்.

ஏப்ரல் 6-ஆம் தேதி:

 • வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 7-ஆம் தேதி:

 • உலக சுகாதார தினம்
 • சர்வதேச தலையணை சண்டை தினம்.

ஏப்ரல் 8-ஆம் தேதி:

 • சர்வதேச ரோமானியர்கள் தினம்

ஏப்ரல் 10-ஆம் தேதி:

 • உலக ஹோமியயோபதி தினம்.

ஏப்ரல் 11-ஆம் தேதி:

 • தேசிய தாய்மை தினம்
 • உலக பார்கின்சன் தினம்

ஏப்ரல் 12-ஆம் தேதி:

 • சர்வதேச மனிதர் விண்வெளி பயண தினம்

ஏப்ரல் 13-ஆம் தேதி:

 • ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஏப்ரல் 14-ஆம் தேதி:

 • அம்பேத்கர் ஜெயந்தி

ஏப்ரல் 15-ஆம் தேதி:

 • உலக கலை நாள்

ஏப்ரல் 16-ஆம் தேதி:

 • உலக குரல் தினம்

ஏப்ரல் 17-ஆம் தேதி:

 • சர்வதேச ஹைக்கூ கவிதை நாள்
 • உலக இரத்தக்போக்கு நோய் தினம்
உலக அமைதி தினம்

 

ஏப்ரல் 18-ஆம் தேதி:

 • உலக பாரம்பரிய தினம்

ஏப்ரல் 22-ஆம் தேதி:

 • உலக புவி தினம்

ஏப்ரல் 23-ஆம் தேதி:

 • உலக புத்தக தினம்
 • உலக ஆங்கில மொழி நாள்

ஏப்ரல் 24-ஆம் தேதி:

 • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

ஏப்ரல் 25-ஆம் தேதி:

 • உலக எழுது பொருட்கள் தினம்
 • உலக மலேரியா தினம்

ஏப்ரல் 26-ஆம் தேதி:

 • உலக அறிவு சார் சொத்து தினம்

ஏப்ரல் 29-ஆம் தேதி:

 • சர்வதேச நடன தினம்

ஏப்ரல் 30-ஆம் தேதி:

 • சர்வதேச ஜாஸ் (இசை) தினம்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil