Countries That Drive on the Left Side of the Road in Tamil
இன்றைய பதிவு அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். மேலும் தனது பொது அறிவினை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆம் நண்பர்களே தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொது அறிவு தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள பொது அறிவு தகவலை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதாவது உலகில் உள்ள நாடுகளில் சாலையின் இடது புறத்தில் வாகனத்தை ஓட்டும் நாடுகள் எவை என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இந்தியாவால் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் பட்டியல்
சாலையின் இடது பக்கம் வாகனம் ஓட்டும் நாடுகள்:
ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் சுமார் 74 நாடுகள் சாலையின் இடது பக்கமாக தான் தங்களது வாகனங்களை ஒட்டி செல்வதற்கு அனுமதிக்கின்றன.
அவை எந்தெந்த நாடுகள் அவை எந்தெந்த கண்டங்களை சேர்ந்தவை என்பதையெல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
ஐரோப்பிய நாடுகள் |
சேனல் தீவுகள் |
சைப்ரஸ் |
அயர்லாந்து |
ஐல் ஆஃப் மேன் |
மால்டா |
இங்கிலாந்து நிலப்பரப்பு |
ஆசிய நாடுகள் | |
பங்களாதேஷ் | பூட்டான் |
புருனே | கிழக்கு திமோர் |
ஹாங்காங் | இந்தியா |
இந்தோனேசியா | ஜப்பான் |
மக்காவ் | மலேசியா |
மாலத்தீவுகள் | நேபாளம் |
பாகிஸ்தான் | சிங்கப்பூர் |
இலங்கை | தாய்லாந்து |
என்ன சொல்லுறீங்க நுரையீரல் இல்லாமல் ஒரு உயிரினமா
ஓசியானியா நாடுகள் | |
ஆஸ்திரேலியா | கிறிஸ்துமஸ் தீவு |
கோகோஸ் தீவுகள் | குக் தீவுகள் |
பிஜி | கிரிபதி |
நவ்ரு | நியூசிலாந்து |
நியு | நார்போக் தீவு |
பப்புவா நியூ கினி | பிட்காயின் தீவுகள் |
சமோவா | சாலமன் தீவுகள் |
டோகெலாவ் | டோங்கா |
துவாலு |
ஆப்பிரிக்கா நாடுகள் | |
போட்ஸ்வானா | எஸ்வதினி |
கென்யா | லெசோதோ |
மலாவி | மொரிஷியஸ் |
மொசாம்பிக் | நமீபியா |
சீஷெல்ஸ் | தென்னாப்பிரிக்கா |
செயின்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா | தான்சானியா |
உகாண்டா | ஜாம்பியா |
ஜிம்பாப்வே |
அமெரிக்கா நாடுகள் | |
அங்குவிலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா |
பஹாமாஸ் | பார்படாஸ் |
பெர்முடா | பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் |
கெய்மன் தீவுகள் | டொமினிகா |
பால்க்லாந்து தீவுகள் | கிரெனடா |
கயானா | ஜமைக்கா |
மாண்ட்செராட் | செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் |
செயின்ட் லூசியா | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் |
சுரினாம் | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் | அமெரிக்க விர்ஜின் தீவுகள் |
நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |