Millet Names in Tamil and English
நம் நாட்டில் தினை வகைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொன்னால் அதற்கு தினை ஒரு அங்கமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் தினை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டார்கள். இத்தகைய தினையானது இந்தியா, சீனா மற்றும் நைச்சீரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்கின்றன. இதில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. சரி வாங்க தினை பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம்.
தினை என்றால் என்ன.?
தினை ஒரு தானிய வகையை சேர்ந்தது. இதை மனிதர்களும், விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த தினையை ஆங்கிலத்தில் மில்லட் என்று அழைப்பார்கள்.
தினை உற்பத்தியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. நைச்சீரியா, சீனா போன்ற நாடுகளும் தினை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கை கொடுக்கிறது. தினை என்பதை உலகிலேயே அதிகமாக பயிரிடப்படும் இரண்டாவது தானிய வகையாக இருக்கிறது. இதில் இந்தியா இரண்டாவது இடத்தையும், சீனா முதலிடத்திலும் இருக்கிறது.
தினை பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்:
தினை பெயர்கள் தமிழில் |
தினை பெயர்கள் ஆங்கிலத்தில் |
கேழ்வரகு |
Finger Millet |
வரகு |
Kodo Millet |
தினை |
Foxtail Millet |
சாமை |
Little Millet |
குதிரைவாலி |
Barnyard Millet |
கம்பு |
Pearl Millet |
சோளம் |
Sorghum |
கோதுமை |
Wheat |
பனிவரகு |
Proso Millet |
Millets in Hindi:
தமிழில் தினை பெயர்கள் |
ஹிந்தியில் தினை பெயர்கள் |
குதிரைவாலி |
Jhangora |
வரகு |
Kodra |
சாமை |
Kutki
|
தினை |
Kangni |
பனிவரகு |
Barri |
கோதுமை |
Jowar |
கேழ்வரகு |
Nachni |
கம்பு |
Bajra |
Millets in Telugu:
தமிழில் தினை பெயர்கள் |
தெலுங்கில் தினை பெயர்கள் |
குதிரைவாலி |
Odalu |
வரகு |
Arikelu |
சாமை |
Sama
|
தினை |
Korra |
பனிவரகு |
Varigulu |
கோதுமை |
Jonna |
கேழ்வரகு |
Ragula |
கம்பு |
Sajje |
முத்து தினை பற்றி தெரியுமா.?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |