
உலகின் தலை சிறந்த மனிதர்கள் | Who Is The Greatest Man In The World in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்று இந்த பதிவில் உலகில் தலை சிறந்த மனிதர்களை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக நம் நாட்டில் வருடா வருடம் சிறந்த மனிதன் என்ற விருதை வழங்குவது குறிப்பிடதக்கது. வருடத்திற்கு சிறந்த மனிதர் என்று சொன்னாலும் எப்போதும் மனதில் சிறந்த மனிதர்கள் என்று ஒரு சிலரை தான் ஞாபகம் வரும். அது போல் இந்த பதிவில் மனதை விட்டு மறையாத உலகில் சிறந்த மனிதர் பற்றி பார்க்க போகிறோம். பின் வரும் பதிவை படித்து தெளிவாக தெரிந்துகொள்வோம்.
உலகின் சிறந்த மனிதர் யார்:

- உலகில் தலை சிறந்த மனிதன் என்று சொன்னால் முதல் ஞாபகம் வருவது மகாத்மா காந்தி தான்.
- காந்தி உலகின் தலை சிறந்த மனிதன் என்று சொல்வது அவரின் போராட்டம் மட்டும் அல்ல அவர் நமக்கு வாங்கி தந்த சுதந்திரம் அவரை உலகின் தலை சிறந்த மனிதன் என்று சொல்ல காரணம்.
- மகாத்மா காந்தி நமக்கு சுதந்திரம் கொடுப்பதற்காக அவர் கையில் எடுத்த போராட்டங்கள் நிறைய உள்ளது.
Who is The World Best Man:
- அந்த போராட்டங்களை கையில் எடுக்க காரணம் அவர் படிப்பதற்காக ரயிலில் செல்லும் பொழுது அங்கு அவருடன் பயணித்த ஆங்கிலேயர்கள் காந்தியை நிறத்தின் காரணமாக அவரை ரயிலை விட்டு வெளியே தூக்கி எறியப்பட்டார்.
பிரிட்டிஷாரின் அவர் படிப்பை முடித்தார்.
- டர்பன் நகரில் தலை பாகத்தத்துடன் வாதாடுவதற்காக சென்ற போது அவரை நிராகரித்தார்கள்.
- தென்னாபிரிக்கா நாட்டில் பாதிக்கப்படும் இந்தியர்களுக்காக குரல் கொடுக்க காந்தி தயார் ஆனார்.
- இந்திய தேசிய காங்கிரஸ் போல நேட்டால் இந்திய காங்கிரஸை உருவாக்கினார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக நேட்டால் இந்திய காங்கிரஸ் குரல் ஒலித்தது. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டதை தீவிரமாக எதிர்த்தார் காந்தி.
- காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தை கையில் எடுத்தார் காந்தி.
- தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எடுத்து சொல்ல தமிழகம் வந்தார் காந்தி. முதல் முதலில் தமிழகம் வந்த போது 14 நாட்கள் தங்கிருந்த போது 5 தமிழ் நூல்களை வாங்கி படித்தார்.
- மகாத்மா காந்திக்கு காந்தி என பெயரை வைத்து கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் கவுரவப்படுத்தினார்.
- தென்னாப்பிரிக்காவில் இந்தியாக்களுக்காக அறவழியில் போராடியதால் கைதானார். அறவழியில் போராடிய போது அவருக்கு திருக்குறள் அறிமுகமானது.
- பிரிட்டிஷாருக்கு எதிராக போராடிய காந்தியின் யுத்திகள் இந்திய காங்கிரஸ் தலைவர்களின் மனதை கவர்ந்தது.
- தென்னாப்பிரிக்காவில் நடந்த போராட்டங்களில் காந்திக்கு துணை நின்றவர்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் வள்ளியம்மை.
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய கையோடு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் காந்தி.
- சம்பரன் பருத்தி விவசாயிகள் உரிமைக்காக முதல் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினார்.
- சுதந்திர போராட்டத்திற்கு மத்தியில் எளிமையாக வாழவும் அதனை அனைவருக்கும் போதிக்கவும் செய்தார் காந்தி.
- தமிழகம் வந்த போது சில மனிதர்களை பார்த்தார். அவர்கள் பார்க்க மிகவும் எளிமையாகவும் துணிகள் இல்லாமலும் இருந்தார்கள். அதனை பார்த்த போது அவருக்கு தோன்றியது அவர் தலையில் இருக்கும் தலப்பாக்கட்டு மூவரின் உடலை மறைக்கும் என்று அதனை தலையில் அணிய மறுத்தார்.
- குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட காந்தி இந்தியின் மீது கொண்ட காதலால் அதனை அனைவருக்கும் கற்று தர வேண்டும் என்று நினைத்தார். சுதந்திர போராட்டத்தில் இந்தியர்களை ஒருங்கிணைக்க இந்தி சரியான கருவியாக இருக்கும் என்பது காந்தியின் கருத்தாக இருந்தது.
- இந்தி பேசாத மக்களை இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாடு முழுக்க பிரச்சாரம் செய்தார் காந்தி.
- தென்னிந்தியர்கள் இந்தி கற்க ஏதுவாக 1918 ஆம் ஆண்டு சென்னையில் இந்தி பிரச்சார சபையை உருவாக்கினார் காந்தி.
- ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அடுத்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர் ஆனார் காந்தி.
- காந்தி தலைவராகி மதுரைக்கு வந்த போது எளிமையான அரையாடைக்கு மாறினார். இந்திய முழுக்க மதுவிலக்கை அமுல்படுத்த நினைத்ததை 1920 ஆண்டு வெளியேற்றினார் காந்தி. பெரியாரின் மனைவி நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் காந்தியின் மதுவிலக்கு போட்ட தளபதிகள்.
- அந்நிய துணிகளை புறக்கணித்த காந்தி அதற்கு மாறாக கதர் ஆடையை முன் நிறுத்தினார்.
- பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட அழைப்பு விடுத்தார் காந்தி. சௌராவில் நடந்த போராட்டத்தில் மக்களை போலீசார் தடியடி நடத்தினார் ஆத்திரம் அடைந்த மக்கள் போலீசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள் மக்கள்.
- அகிம்சை போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று சொல்லி போராட்டத்தை திரும்ப பெற்றார் காந்தி.
- இது போல் அவரின் போராட்டங்கள் செய்து இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி இந்தியாவுக்கு சுகந்திரத்தை நமக்கு தந்தார் மகாத்மா காந்தி.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |