உலக நாடுகள் பட்டியல் | World Country List in Tamil

World Country List in Tamil

உலக நாடுகள் மொத்தம் எத்தனை? | World Country Name List in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்று பொது அறிவு பதிவில் உலக நாடுகள் எத்தனை மற்றும் அதன் கொடிகளையும் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.. படிக்கும் மாணவ செல்வங்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். உலக நாடுகளை பற்றியும் உலக நாடுகள் மொத்தம் எத்தனை என்பதை பற்றி போட்டி தேர்வுகளில் கேட்கப்படும். அதனால் இந்த பதிவு போட்டி தேர்வில் படிப்பவர்களுக்கு தேவையானதாக இருக்கும்.

உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்

 

நாடுகள்கொடிகள் 
அங்கோலாஅங்கோலா
ஐக்கிய அமெரிக்கா (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)ஐக்கிய அமெரிக்கா
அயர்லாந்துஅயர்லாந்து
அல்பேனியாஅல்பேனியா
அல்ஜீரியாஅல்ஜீரியா
அன்டிகுவா பர்புடாஅன்டிகுவா பர்புடா
அந்தோராஅந்தோரா
அசர்பைஜான்அசர்பைஜான்
ஆத்திரேலியாஆத்திரேலியா
ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்
ஆர்மீனியாஆர்மீனியா
அர்கெந்தீனாஅர்கெந்தீனா
ஆஸ்திரியாஆஸ்திரியா
இசுரேல்இசுரேல்
இத்தாலிஇத்தாலி
இந்தியாஇந்தியா
இந்தோனேசியாஇந்தோனேசியா
இலங்கைஇலங்கை
இங்கிலாந்துஇங்கிலாந்து
ஈராக்குஈராக்கு
ஈரான்ஈரான்
உக்ரைன்உக்ரைன்
உகாண்டாஉகாண்டா
உருகுவைஉருகுவை
உஸ்பெகிஸ்தான்உஸ்பெகிஸ்தான்
எக்குவடோர்எக்குவடோர்
எக்குவடோரியல் கினிஎக்குவடோரியல் கினி
எகிப்துஎகிப்து
எதியோப்பியாஎதியோப்பியா
எரித்திரியாஎரித்திரியா
எல் சல்வடோரஎல் சல்வடோர
எசுத்தோனியாஎசுத்தோனியா
ஐக்கிய இராச்சியம்ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அரபு அமீரகம்ஐக்கிய அரபு அமீரகம்
ஐவரி கோஸ்ட்ஐவரி கோஸ்ட்
ஐசுலாந்துஐசுலாந்து
கசக்கஸ்தான்கசக்கஸ்தான்
கட்டார்கட்டார்
கம்பியாகம்பியா
கம்போடியாகம்போடியா
கமரூன்கமரூன்
கனடாFlag_of_Canada.svg
காங்கோ மக்களாட்சிக் குடியரசு (முன்னர் ஸயர்)காங்கோ மக்களாட்சிக் குடியரசு
காபொன்காபோன்
கானாகானா
கியூபாகியூபா
கிர்கிசுத்தான்கிர்கிசுத்தான்
கிரிபட்டிகிரிபட்டி
கிரெனடாகிரெனடா
கிரேக்க நாடுகிரேக்க நாடு
கிழக்குத் திமோர்கிழக்குத் திமோர்
கினியாகினியா
கினி-பிசாவுகினி-பிசாவு
குக் தீவுகள்2குக் தீவுகள்2
குரோவாசியாகுரோவாசியா
குவாத்தமாலாகுவாத்தமாலா
குவாம்குவாம்
குவைத்குவைத்
கென்யாகென்யா
கேப் வர்டிகேப் வர்டி
காங்கோ மக்களாட்சிக் குடியரசுகாங்கோ மக்களாட்சிக் குடியரசு
கொமொரோசுகொமொரோசு
கொலம்பியாகொலம்பியா
கோஸ்ட்டா ரிக்காகோஸ்ட்டா ரிக்கா
சமோவாசமோவா
சவூதி அரேபியாசவூதி அரேபியா
சாட்சாட்
சாம்பியாசாம்பியா
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பிசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
சான் மரீனோசான் மரீனோ
சிங்கப்பூர்சிங்கப்பூர்
சிரியாசிரியா
சிலோவாக்கியாசிலோவாக்கியா
சிலிசிலி
சியேரா லியோனிசியேரா லியோனி
சீசெல்சுசீசெல்சு
சீனாசீனா
சுரிநாம்சுரிநாம்
சுலோவீனியாசுலோவீனியா
சுவாசிலாந்துஎசுவாத்தினி
சுவிட்சர்லாந்துசுவிட்சர்லாந்து
சுவீடன்சுவீடன்
சூடான்சூடான்
செக் குடியரசுசெக் குடியரசு
செர்பியாசெர்பியா
செயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் கிட்சும் நெவிசும்
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
செயிண்ட். லூசியாசெயிண்ட். லூசியா
செனிகல்செனிகல்
சைப்பிரசுசைப்பிரசு
சொலமன் தீவுகள்சொலமன் தீவுகள்
சோமாலியாசோமாலியா
ட்ரினிடாட்டும் டொபாகோவும்ட்ரினிடாட்டும் டொபாகோவும்
டென்மார்க்டென்மார்க்
டொங்காடொங்கா
டொமினிக்காடொமினிக்கா
டொமினிகன் குடியரசுடொமினிகன் குடியரசு
டோகோடோகோ
தாய்லாந்துதாய்லாந்து
தாய்வான் (பார் சீனக் குடியரசு1)தாய்வான் (பார் சீனக் குடியரசு1)
தான்ஸானியாதான்ஸானியா
தாஜிக்ஸ்தான்தாஜிக்ஸ்தான்
திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்)
துருக்கிதுருக்கி
துருக்மெனிஸ்தான்துருக்மெனிஸ்தான்
துவாலுதுவாலு
துனீசியாதுனீசியா
தென் கொரியாதென் கொரியா
தென்னாபிரிக்காதென்னாபிரிக்கா
நமீபியா நமீபியா
நவூரு நவூரு
நிக்கராகுவாநிக்கராகுவா
நியூசிலாந்துநியூசிலாந்து
நெதர்லாந்து நெதர்லாந்து
நேபாளம்நேபாளம்
நைஜர்நைஜர்
நைஜீரியாநைஜீரியா
நியுவே2 நியுவே2
நோர்வேநோர்வே
பப்புவா நியூ கினிபப்புவா நியூ கினி
பர்மா (இப்பொழுது மியன்மார்)பர்மா
பரகுவை பரகுவை
பல்கேரியா பல்கேரியா
பலத்தீன் (பார் மேற்குக் கரை)பலத்தீன் (பார் மேற்குக் கரை)
பலாவுபலாவு
பனாமா பனாமா
பகுரைன்பகுரைன்
பஹமாஸ்பஹமாஸ்
பாக்கித்தான் பாக்கித்தான்
பார்படோசுபார்படோசு
புவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோ
பிரான்சுபிரான்சு
பிரேசில்பிரேசில்
பிலிப்பீன்சுபிலிப்பீன்சு
பின்லாந்துபின்லாந்து
பிஜிபிஜி
புர்க்கினா பாசோபுர்க்கினா பாசோ
புருண்டி புருண்டி
புரூணைபுரூணை
பூட்டான்பூட்டான்
பெருபெரு
பெல்ஜியம்பெல்ஜியம்
பெலருஸ்பெலருஸ்
பெலீசு பெலீசு
போட்சுவானாபோட்சுவானா
பொலிவியாபொலிவியா
பொசுனியா எர்செகோவினாபொசுனியா எர்செகோவினா
போர்த்துகல் போர்த்துகல்
போலந்துபோலந்து

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil