உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்

Countries and Capitals of The World List in Tamil 

உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள் | Countries and Capitals of The World List in Tamil 

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் உலகில் உள்ள நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்கள் பெயர்களை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். படிக்கும் மாணவர்களுக்கும்.. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவர்க்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கண்டங்கள் வாரியாக படித்து தெரிந்து கொள்வோம்.

உலகில் உள்ள ஏழு கண்டங்கள்:

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. வட அமெரிக்கா
  4. தென் அமெரிக்கா
  5. ஐரோப்பா
  6. ஆஸ்திரேலியா
  7. அண்டார்டிகா

உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் தலைநகரங்கள்:

ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகள்தலைநகரம்
அப்காசியா சுகுமி
ஆப்கானிஸ்தான் காபூல்
அக்ரோத்திரியும் டெகேலியாவும்எபிசுகோபி கன்டோன்மண்டு
ஆர்மீனியாயெரெவான்
அசர்பைஜான்பக்கூ
பஹ்ரைன்மனமா
வங்காளம்டாக்கா
பூட்டான் திம்பு
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்தியேகோ கார்சியா
புரூணை பண்டர் செரி பெகாவான்
கம்போடியாஃப்நாம் பெந்
சீனா பெய்ஜிங்
கிறிஸ்துமஸ் தீவுபிளையிங் பிஷ் கோவ்
கோகோஸ் [கீலிங்] தீவுகள்மேற்கு தீவு (West Island)
சைப்ரஸ்நிகோசியா
கிழக்குத் திமோர்டிலி
ஜோர்ஜியா (Georgia)டீபீலிசி
ஹாங்காங்ஹாங்காங்
இந்தியாபுது தில்லி
இந்தோனேஷியா ஜகார்த்தா
ஈரான்தெஹ்ரான்
ஈராக்பாக்தாத்
இஸ்ரேல் எருசலேம்
ஜப்பான்தோக்கியோ
ஜோர்டான் அமான்
கஜகஸ்தான்ஆஸ்தான
குவைத்குவைத் நகரம்
கிர்கிஸ்தான்பிஸ்கெக்
லாவோஸ்வியஞ்சான்
லெபனான் பெய்ரூத்
மக்காவ்—-
மலேசியாகோலாலம்பூர் (official)
புத்ராஜாயா (seat of government)
மாலைத்தீவுகள்மாலே
மங்கோலியாஉளான்பாத்தர்
மியான்மர் (Burma)நைபியிடவ்
நகோர்னோ கரபாக்எசுடெபானெகெத்
நேபால்காத்மாண்டு
வடக்கு சைப்ரஸ்நிகோசியா
வட கொரியாபியொங்யாங்
ஓமான்மாஸ்கட்
பாலஸ்தீனம்கிழக்கு எருசலேம் (claimed capital)
ரம்லா (மேற்குக் கரை seat of government)
காசா (காசாக்கரை seat of government)
பிலிப்பைன்ஸ்மணிலா
கத்தார் தோகா
சவூதி அரேபியாரியாத்
சிங்கப்பூர்சிங்கப்பூர்
தென் கொரியாசியோல்
தெற்கு ஒசேத்தியாதிஸ்கின்வாலி
இலங்கைஸ்ரீ ஜயவர்த்தனபுரம் கோட்டை
சிரியாடமாஸ்கஸ்
சீனக் குடியரசுதாய்பெய்
தஜிகிஸ்தான்துசான்பே
தாய்லாந்துபாங்காக்
துருக்கி அங்காரா
துருக்மெனிஸ்தான்அசுகாபாத்
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி (நகரம்)
உசுபெக்கிசுத்தான்தாஷ்கண்ட்
வியட்நாம்ஹனோய்
யெமன் சனா

 

இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள்

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நன்றி..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil