Rs.48,000/- செலுத்தினால் 50 லட்சம் பெறலாம் LIC- யின் புதிய திட்டம்

Advertisement

LIC jeevan kiran plan 870 in tamil

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. லைப் இன்சூரன்ஸ் ஆப் இந்தியா 27, ஜூலை 2023 நியூ இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளனர். அது குறித்த தகவலை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க போகிறோம். இந்த பாலிசியின் பெயர் ஜீவன் கிரண் நம்பர் 870. சரி வாங்க இன்று நாம் இந்த ஜீவன் கிரண் நம்பர் 870 திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஜீவன் கிரண் நம்பர் 870:

இந்த பாலிசியில் பாலிசியின் இடைப்பட்ட காலங்களில் எந்தவிதமான க்ளைமும் ஆகவில்லை ஏற்றல் நீங்கள் தொகையை டெபாசிட் செய்திர்களோ அந்த தொகையை உங்களிடமே கொடுத்துவிடுவார்கள்.

மேலும் இந்த பாலிசியில் சிங்கிள் பிரீமியம், ரெகுலர் பிரீமியம் என்ற இரண்டு விதமான ஆப்ஷன்கள் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI வங்கியில் மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 2 வருடத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?

பாலிசி நீங்கள் எடுக்கும் போது சிங்கிள் பிரீமியம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்தீர்கள் என்றால் ஒரே ஒரு முறை மட்டும் டெபாசிட் செய்துகொள்ளலாம். அதுவே இரண்டாவது ஆப்ஷனான ரெகுலர் பிரீமியம் ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்களுடைய பாலிசி முடியும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டி இருக்கும்.

டெத் பெனிபிட்ஸ் பேமென்ட் ஆப்ஷன்:

இந்த பாலிசியில் டெத் பெனிபிட்ஸ் பேமென்ட் ஆப்ஷன் இரண்டு வகையாக வழங்குகிறார்கள் அவை.

  • Lumsum Payment
  • Instslment

இவற்றில் நீங்கள் மொத்தமாக பாலிசி தொகையை பெற வேண்டும் என்றால் முதல் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

அதுவே இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்தால் உங்களுக்கு டெத் பெனிபிட்ஸ் பேமென்ட் தொகையை Instslment முறையில் வழங்குவார்கள்.

இந்த பாலிசி வாங்குவதற்க்கான தகுதி:

நீங்கள் இந்த பாலிசியை வாங்க வேண்டும் என்றால் நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதுவே அதிகபட்ச வயது என்றால் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மெச்சுரிட்டி பீரியட்:

இந்த பாலிசியின் குறைந்தபட்ச மெச்சுரிட்டி பீரியட் 10 வருடம், முதல் 40 வருடம் வரை உள்ளது. இந்த மெச்சுரிட்டி காலத்தில் உங்களுக்கு எந்த காலம் ஏற்றதாக இருக்குமோ அந்த காலத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

மேலும் இந்த LIC பாலிசி எப்பொழுது மெச்சுரிட்டி ஆகும் என்றால் பாலிசிதாரருக்கு 80 வயது ஆகும் போது இந்த பாலிசி மெச்சுரிட்டி ஆகும்.

பாலிசியின் காப்பிட்டு தொகை (Sum Assuerd):

இந்த LIC பாலிசியின் குறைந்தபட்ச காப்பிட்டு தொகை 15 லட்சம் ஆகும். அதிகபட்சம் நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் காப்பிட்டு தொகையாக தேர்வு செய்துகொள்ளலாம்.

நீங்கள் காப்பிட்டுதொகையை எவ்வளவு தேர்வு செய்கின்றிர்களோ அதனை பொறுத்து உங்களுடைய பிரீமியம் தொகை வேறுபடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் 7.5% வட்டி என்றால் 2 வருடத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

ஒரு நபர் தனது 40 வயதில், 20 ஆண்டு கால அளவில் 50 லட்சம் காப்பிட்டு தொகையை தேர்வு செய்து இந்த பாலிசியை வாங்கிருந்தால். அவர்களுக்கான பிரீமியம் தொகை 48,004/- ஒரு வருடத்திற்கு கூடுதலாக நீங்கள் GST தொங்கியையும் செலுத்த வேண்டும்.

மொத்தமாக 20 வருடத்தில் நீங்கள் 9,60,080/- ரூபாய் + GST தொகையையும் செலுத்தி இருப்பார்கள். இந்த பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய நாமினிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவாங்க. அதுவே Survival Benefit பாலிசிதாரருக்கு அந்த 20 வருடத்தில் எதுவும் ஆகாத பட்சத்தில் அவர்கள் செலுத்திய 9,60,080/- ரூபாயை அந்த பாலிசிதாரருகே கொடுத்துவிடுவார்கள்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → முதலீடு
Advertisement