கோடி கணக்கில் லாபம் தரும் சிறந்த 5 SIP திட்டங்கள்..!

Top 5 SIP Mutual Fund for 2023 in Tamil

சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்..! | Top 5 SIP Mutual Fund for 2023 in Tamil

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் என்பதால் பலரின் விருப்பமான முதலீடாக உள்ளது. அந்த வகையில் இந்த 2023-ஆம் ஆண்டு நீங்கள் SIP மியூச்சுவல் ஃபண்ட் எது என்பதை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இந்த ஐந்து திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வது என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். இருந்தாலும் இந்த 5 SIP மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Trading Account மற்றும் Demat Account வேறுபாடுகள் என்ன?

SIP நன்மைகள்:Best performing fund

SIP மியூச்சுவல் ஃபண்டில் அதிகமானோர் முதலீடு செய்வதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் ரிக்ஸ் குறைவு மற்றும் Returns அதிகம் ஆகிய இரண்டு காரணங்களினால் தான் அதிகமான மக்கள் முதலீடு செய்கின்றன. பலர் இப்போது SIP மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை தேர்வு செய்கின்றன.

இந்த SIP-யின் நீண்டகால திட்டத்திற்கான Returns எவ்வளவு என்றால் 12% ஆகும்.

நீங்கள் 5 வருடம் முதல் 7 வருடம் வரை பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், SIP இவை மூன்றில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு அதிக Returns கிடைக்கும். அதாவது 12% Returns உங்களுக்கு கிடைக்கும்.

அதுவே நீங்கள் Best performing funds-யில் முதலீடு செய்யும் போது உங்கள் Returns 15% வரை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

நீங்கள் 1 கோடி ரூபாய் சேமிக்க வேண்டும் என்றால், மாதம் 15,000/- தொகையை ஒரு Best performing fund-யில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்து வந்தால், உங்களுடைய மெச்சூரிட்டி தொகை 1 கோடி ரூபாய் இருக்கும்.

அதுவே நீங்கள் 15% உள்ள ஒரு Best performing fund-யில் 30 வருடத்திற்கு. மாதம் மாதம் 15,000/- முதலீடு செய்து வந்தால் உங்களுடைய மெச்சூரிட்டி தொகை 10 கோடி ரூபாயாகவும் இருக்கும்.

உங்களால் மாதம், மாதம் 15,000/- தொகையை முதலீடு செய்ய முடியாது என்றாலும் பரவாயில்லை SIP-யில் 100 ரூபாயில் கூட முதலீடு செய்யலாம்.

சரி இப்போது சிறந்த 5 SIP மியூச்சுவல் ஃபண்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 
SIP-ல மாதம் 5000 Invest பண்ணி, 2 கோடி Return கிடைக்குமா?

Top 5 SIP Mutual Fund for 2023 in Tamil:

மியூச்சுவல் ஃபண்டில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் ஐந்து சிறந்த திட்டம் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. கீழ் கூறப்பட்டுள்ள இந்த ஐந்து Category-யில் முதலீடு செய்த பிறகு தான் மற்ற Category-யில் முதலீடு செய்ய முடியும். அந்த ஐந்து Category என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. Large Cap Mutual Fund
  2. Mid Cap Mutual Funds
  3. Small Cap Mutual Funds
  4. Flexi Cap Mutual Fund
  5. ELSS Mutual Fund
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு